பணத்தாசை யாரை விட்டது… தயாரிப்பாளராக மாறி மொத்தத்தையும் இழந்த 5 நடிகைகள்…

tamil actress

Tamil Actress: சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஏராளமான முன்னணி நடிகைகள் நடிப்பதையும் தாண்டி பல தொழில்களில் ஆர்வம் காண்பித்து வருவது வழக்கம். அந்த வகையில் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த நடிகைகள் தயாரிப்பாளராக மாறி தங்களது மொத்த சொத்தையும் இழந்துள்ளனர் அப்படிப்பட்ட ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம். அமலா பால்: நடிகை அமலாபால் தடவியல் நிபுணராக நடித்த படம் கடாவர் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். கடாவர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் … Read more

கவிஞர் கண்ணதாசனிடம் அழுது புலம்பியுள்ள ஆச்சி மனோரமா.! அதுவும் எந்த விஷயத்திற்காக தெரியுமா.?

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 1000 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து மறைந்த நடிகை தான் ஆச்சி மனோரமா இவர் தமிழ் சினிமாவில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்தே தனது நடிப்பை இயல்பாக வெளிபடுத்தி கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் இவரது நடிப்பை பாராட்டும் விதமாக பல விருதுகளையும் இவர் பெற்றுவிட்டார். மேலும் இவர் தற்பொழுது இல்லை என்றாலும் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது.நாடகங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த ஆச்சி மனோரமா சினிமாவில் … Read more

தனது ஆசையை நிறைவேற்றாமலே மறைந்த நடிகை மனோரமா.! இவருக்கு இப்படி ஒரு ஆசை இருந்ததா என விஷயத்தை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நூறு திரைப்படங்களில் நடித்த பல பிரபலங்களையும் ரசிகர்கள் உடனே மறந்து விடுகிறார்கள் ஆனால் அந்த காலகட்டங்களில் 1000 திரைப்படங்களில் நடித்த நடிகர்கள்,நடிகைகளை மக்களால் தற்போது வரை மறக்க முடியாது.அதற்கு முக்கிய காரணம் அந்த காலத்தில் அவர்கள் நடிப்பு இயல்பாக இருந்தது மட்டுமல்லாமல் அவர்களது நடிப்பு மக்களை கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென … Read more

“தாயுடன் எதிர்ப்பு” கையில் குழந்தை காதலால் ஏமாந்து போன மனோரமாவின் மறுபக்க வாழ்க்கை..!

manoramma-2

தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த திறமையின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஆச்சி மனோரமா இவர் திரையில் பல்வேறு ரசிகர்களை சிரிக்க வைத்து இருந்தாலும் இவருடைய திருமண வாழ்க்கை பலரையும் அழ வைத்துள்ளது. நடிகை மனோரமா சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக பல்வேறு மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நாடக கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்த ராமநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது தொடர்ந்து அது … Read more

நம்பிக்கை துரோகம் செய்த நடிகை மனோரமா..! அதன்பிறகு ஒரு திரைப்படத்தில் கூட அவருடன் நடிக்காத நாகேஷ்..!

manoramma

ஒரு நேரத்தில் தன்னுடைய நகைச்சுவை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் மனோரம்மா மட்டும் நாகேஷ் இவர்கள் இருவருமே சிறந்த நகைச்சுவை நடிகர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் தில்லானா மோகனாம்பாள் மற்றும் அன்பே வா ஆகிய திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளார்கள். இந்த காலகட்டத்தில் வடிவேலு மற்றும் கோவை சரளா எப்படியோ அதே போல தான் அந்த காலத்தில் மனோரமா மற்றும் நாகேஷ் இவர்கள் 1968ஆம் ஆண்டுக்கு பிறகு சில … Read more

பல வருடம் கழித்து மனோரமா மற்றும் நாகேஷ் ஜோடி சேர்ந்த திரைப்படம்..! அதுவும் இந்த காமெடி நடிகர் திரைப்படத்திலா..?

manoramma-1

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள்தான் நாகேஷ் மற்றும் மனோரமா.  இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் பெருமளவு சாதித்து உள்ளார்கள். அந்தவகையில் இவர்களுடைய காமெடிக்காக வே திரைப்படங்கள் பார்ப்பவர்கள் ஏராளம். அந்த வகையில் முன்பெல்லாம் நடிகர்களின் கால்ஷீட் வாங்குவதைவிட காமெடி நடிகர்களில் கால்சீட் வாங்குவதுதான் மிகவும் கஷ்டமான செயலாக இருக்கும். ஏனெனில் இவர்கள் இருவருமே மிக பிஸியாக திரைப்படங்களில் நடித்து வந்தார்கள். இவ்வாறு இவர்களை தங்களுடைய திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்காக பல்வேறு … Read more

ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த சினிமாவையுமே ஆட்டிப்படைத்த ஆச்சி மனோரமாவின் நினைவு நாள் இன்று..!

manorama-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் துணை நடிகையாகவும் வலம் வந்தது மட்டுமில்லாமல் ஒரு நேரத்தில்  தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர்தான் நடிகை மனோரமா. இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் இயற்பெயர் கோபிசாந்தா இவருடைய நாடக நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் திருவேங்கடம் அவர்கள் இவருக்கு மனோரமா என பெயர் சூட்டி உள்ளார்.  அந்த வகையில் இவர் தென்பாண்டி வீரன், புதுவெள்ளம், … Read more

மனோரமா வாழ்க்கை வரலாற்றில் இந்த நடிகையா.? இது பலான படம் இல்லை மேடம் என கலாய்க்கும் ரசிகர்கள் .

manoramma

actress wants to act in manoramma biography movie: சினிமாவில் பல நடிகைகள் சாதித்து சரித்திரம் படைத்துள்ளார்கள். அந்த வகையில் உயிருடன் இல்லை என்றாலும் சரித்திர நாயகியாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை மனோரமா. இவர் சினிமாவில் குடும்ப பெண்ணாக, காமெடி நடிகையாக, அம்மாவாக, பாட்டியாக அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து தனது சிறந்த நடிப்பு திறமையை அனைவருக்கும் தெரிய வைத்தார். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சாகும் வரை சினிமாவில் கலக்கி வந்தார். … Read more

38 வருடமாக மனோரம்மாவை ஒதுக்கிய பாரதிராஜா.! ஏன் தெரியுமா காரணம் இதுதான்.

bharathiraja

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் இவர் 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்து அதன் மூலம் பல  முன்னணி இயக்குனர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். இதையடுத்து அவர் சிகப்பு ரோஜாக்கள், கிழக்கேபோகும்ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, கடல் பூக்கள், கேப்டன் மகள், … Read more