500 கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட இப்படி நடிக்க மாட்டேன்.. தங்கலான் படத்திற்கு பிறகு அதிரடி முடிவெடுத்த மாளவிகா மோகனன்

thangalaan

Malavika mohanan : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் …

Read more

நண்டு பிராண்ட் லுங்கி என மாளவிகா உடையை விமர்சனம் செய்யும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

Malavika mohanan : தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் …

Read more

படப்பிடிப்பின் பொழுது அரைகுறை ஆடையில் ரசித்து ருசித்து மாளவிகா மோகனனை புகைப்படம் எடுத்த சியான்.! வைரல் புகைப்படம்..

vikram

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து வித்தியாசமான …

Read more

ப்ரோமோஷனில் கவர்ச்சியான உடையில் கலந்துக்கொண்டு ரசிகர்களை கிரங்கடிக்கும் மாளவிகா மோகனன்.!

malavika mohanan 2

தென்னிந்த சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மாளவிகா மோகன் சமீபத்தில் பட ப்ரமோஷனுக்காக கவர்ச்சியான உடையில் வந்திருக்கும் …

Read more

தொடர்ந்து நயன்தாராவை மறைமுகமாக தாக்கும் மாளவிகா மோகனன்.! இன்னும் உனக்கு பொறாமை குறையலையா என திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..

nayanthara

சில மாதங்களுக்கு முன்பு பிரபல ஊடகம் ஒன்று இருக்கு பேட்டியளித்த மாளவிகா மோகனன் நயன்தாரா நடித்திருந்த கதாபாத்திரம் ஒன்றினை மறைமுகமாக கேலி செய்திருந்தார் எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் மாளவிகா மோகன் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா‌. மேலும் ஹீரோக்களாக அளவிற்கு சினிமாவில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை. நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகள் படமும் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என்பதை நிரூபித்துக் காட்டினார் அந்த வகையில் தொடர்ந்து நயன்தாரா தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நயன்தாரா நடிப்பில் இறுதியில் வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு இருக்கு வெற்றியை பெற்றது. எனவே இந்த படத்தின் ரிலீஸ் இருக்கும் முன்பு ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பல விமர்சனங்களுக்கு பதில் அளித்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராஜா ராணி படத்தில் தான் நடித்த ஹாஸ்பிடல் காட்சியை மறைமுகமாக கேலி செய்தார் ஒரு நடிகை ஹாஸ்பிடல் என்றால் தலையை விரித்துக் கொண்டு அலங்கோலமாக போக வேண்டி என்ற அவசியம் இல்லை என்பதனை கூறினார் நயன்தாரா.

இதற்கு முன்பு மாளவிகா மோகனனிடம் தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டனர் அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகன் நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையை எப்படி பார்த்து இருக்கிறேன் ஒரு மருத்துவமனை காட்சியில் அவர்கிட்ட இருந்த நிலையில் அங்கு முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, லிப்ஸ்டிக் என்று இருப்பதை பார்க்க வேடிக்கையாக இருந்ததை கூறினார்.

ரசிகர்களும் மாளவிகா மோகனனை விமர்சனம் செய்த நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பங்கேற்றம் மாளவிகா மோகனன் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி உள்ளார் மீண்டும் நயன்தாராவை சீண்டி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை நடிகர்களைப் போல நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கப்பட வேண்டும்.

malavika mohanan
malavika mohanan

இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது அவசியம் இல்லை. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைஃப் போன்றவர்களை நாம் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில்லை அவர்களை எல்லாம் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கிறோம் என்று கூறியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை அழைக்கப்படும் நிலையில் இந்த பெயரை மட்டும் கூறாமல் மாளவிகா மோகனன் கேலி செய்து பேசி உள்ளார்.

தன்னைவிட 10 வயது குறைவாக இருக்கும் நடிகருடன் நெருக்கம் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்.!

malavika-mohanan1

ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை …

Read more

பதுங்கி கிடந்தது பெரும்புலியை வளைச்சுபோட்ட நடிகை மாளவிகா மோகனன்..!

malavika

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரீ கொடுத்து ரசிகர்களின் மனதில் …

Read more

தன்னை விமர்சித்த நடிகை மாளவிகா மோகனுக்கு தக்க பதிலடி கொடுத்த நயன்தாரா.! அதுக்கின்னு இப்படியா வச்சி செய்விங்க..

nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் அண்மையில் விக்னேஷ் சிவனை …

Read more

ஆத்தாடி இதுக்கு மேல என்னாலலா செய்ய முடியாது ஜகா வாங்கிய மாளவிகா மோகனன்.!

malavika-mohanan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகன் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதாவது தற்பொழுது பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ” இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நான் அனைத்து வருகிறார்.

எனவே இவர் இந்த படத்திற்காக தயாராகி வரும் நிலையில் அது குறித்த வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார்.  நடிகை மாளவிகா மோகன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் தற்பொழுது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருவதாக கூறப்படுகிறது.

malavika mohanan
malavika mohanan

இந்நிலையில் தற்பொழுது நடிகை மாளவிகா மோகனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பம் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் அதில் அவர் கூறியதாவது சிலம்பம் என்ற அற்புதமான கலையில் ஒரு குழந்தையாக நான் அடி எடுத்து வைத்துள்ளேன். இந்த பயணத்தை மிகவும் அற்புதமாகவும், சுவாரசியமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளருக்கு நன்றி.

இது என்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை மாற்றப் போகிறது அந்த மாற்றத்தை காண என்னால் இதுக்கு மேலும் காத்திருக்க முடியாது எனக் கூறியுள்ளார் இவ்வாறு இவர் சிலம்பம் கற்றுக் கொள்ளும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள.

வீடியோவை பார்க்க எங்கு கிளிக் செய்யவும்.

நடிகை மாளவிகா மோகனின் தம்பியை பார்த்து உள்ளீர்களா.? ஹீரோ போல இருக்கிறாரே..

malavika-mohanan-

கிளாமரை காட்டும் நடிகைகளுக்கு எப்பொழுதுமே திரை உலகில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் அந்த வகையில் நடிகை மாளவிகா மோகன் மலையாளத்தில் …

Read more

கிளாமர் உடையில் வீங்கிய முகத்துடன் விமான நிலையத்திற்கு வந்த மாளவிகா மோகனன்.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

malavika-mohanan-3

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தில் இவர் …

Read more

நடிகை மாளாவிக்காவுக்கு என்ன ஆச்சு..? இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

malavika

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை …

Read more