நடிகை மாளாவிக்காவுக்கு என்ன ஆச்சு..? இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் மாளவிகா மோகனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த இந்த முதல் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் அந்த அளவிற்கு இருந்தது அது மட்டும் இல்லாமல் இவரை இந்த திரைப்படத்தில் பார்த்த பொழுது பலரும் இவர் ஒரு ஆண்டியாக இருப்பார் என நினைத்தார்கள்.

ஆனால் அதன் பிறகு மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு தான் தெரிந்தது நமது நடிகை ஒரு இளம் நடிகை என்பது மேலும் அறிமுகமான முதல் திரைப்படத்திலிருந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நமது நடிகை மூன்றாவது திரைப்படம் தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்காமல் மிகப்பெரிய தோல்வியை கொடுத்து விட்டது பின்னர் நமது நடிகை தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டாமல் தற்பொழுது ஹிந்தியில் உள்ள திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

மேலும் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போட்டோ சூட் வெளியிட்டு வரும் நமது நடிகை மாலாவிக்கா சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை மாலாவிகாவா இது என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படம் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது என்றும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாளவிகா முகத்திற்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

malavika
malavika

Leave a Comment