நண்டு பிராண்ட் லுங்கி என மாளவிகா உடையை விமர்சனம் செய்யும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

Malavika mohanan : தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமா உலகில் 2013 ஆம் ஆண்டு பட்டம் போல என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நிர்னயக்கம் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்திருந்தார் பின்பு கன்னடத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

இப்படி மலையாளம், கன்னடம், ஹிந்தி என நடித்து வந்த மாளவிகா மோகன் தமிழில் முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக்கிய பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி மாலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்பும் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார் அது மட்டும் இல்லாமல் தனுஷ் உடன் மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் தற்பொழுது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்களான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து நடித்த வரும் மாளவிகா மோகனன் சமீப காலமாக சமூக வலைதள பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்ற நடிகைகளை போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக் போட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Malavika mohanan
Malavika mohanan
Malavika mohanan
Malavika mohanan

அப்படிதான் தற்பொழுது கோட் சூட் அணிந்து வித்யாசமான முறையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் நண்டு பிராண்ட் லுங்கி என கமெண்ட் செய்து லைக் போட்டு வருகிறார்கள்.

Malavika
Malavika
Malavika
Malavika

Leave a Comment