ப்ரோமோஷனில் கவர்ச்சியான உடையில் கலந்துக்கொண்டு ரசிகர்களை கிரங்கடிக்கும் மாளவிகா மோகனன்.!

தென்னிந்த சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மாளவிகா மோகன் சமீபத்தில் பட ப்ரமோஷனுக்காக கவர்ச்சியான உடையில் வந்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஹீரோயினாக பிரபலமடைந்தார். இவர் மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவ்வாறு அதன் பிறகும் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

இவ்வாறு தற்பொழுது தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழி திரைப்படங்களிலும் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு இவர் ஹீரோயினாக நடித்துள்ள கிறிஸ்டி என்ற திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

malavika mohanan 1
malavika mohanan 1

இந்த படத்தில் முன்னணி நடிகரான மேத்யூ தாமஸ் என்பவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மேத்யூ தாமஸ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பெயரை கிறிஸ்டி என்று மாளவிகா மோகனான் மாற்றிக் கொண்டுள்ளார்.

malavika mohanan
malavika mohanan

பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா உள்ளிட்ட பலரும் தங்களுடைய படங்களின் பெயரை ட்விட்டர் கணக்கில் மாற்றிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிற நிலைமையில் தற்போது மாளவிகா மோகன் அதையே பின்பற்றி உள்ளார். மேலும் கிறிஸ்டி பட ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த மாளவிகா மோகனன் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் இடுப்பு தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக வந்திருந்தார். இவ்வாறு தற்பொழுது அங்கு எடுத்துக் கொண்ட இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment