சைனா -னு வச்சிருக்கலாம்.. ஜப்பான் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
Blue sattai maran: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கார்த்தி நடிப்பில் தீபாவளி ஸ்பெஷல் ஆக ரிலீசான ஜப்பான் படம் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். கார்த்திக் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜப்பான் திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. தீபாவளி ஸ்பெஷல் ஆக நேற்று வெளியான ஜப்பான் படத்தில் கார்த்திவுடன் அனுமானுவேல், சுனில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை … Read more