இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கார்த்தி.! இயக்குனரை நினைத்தால் சற்று கவலையாக இருக்கு.

karthi

தமிழ் திரை உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவர்தான் கார்த்தி. இவர் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி கண்ட …

Read more

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்.! இவர்கள் தான்.

all actors

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து அதன் மூலம் தான் …

Read more

வெயில் படத்தில் இந்த நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பாளர் முடிவு செய்தார்.! கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது

veyil

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களையே இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் இயக்குனர் வசந்தபாலன் இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர …

Read more

கார்த்தி திருமணத்திற்கு செம்ம லுக்கில் வந்த தளபதி விஜய்.! தற்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.! வீடியோ இதோ.

vijay-and-karthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி இவர் சமீபகாலமாக சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவரது அண்ணன் சூர்யா என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

கார்த்தி அவர்கள் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார் தற்போது அவர்  முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று தற்போது சினிமாவில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்தி திருமணத்தில் விஜய் அவர்கள் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பங்ஷனில் தளபதி விஜய் அவர்கள் செம்ம லுக்கில் வந்து கார்த்தி மற்றும் அவரது மனைவியையும் வாழ்த்தினார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

மேடையில் பேசிகொண்டிருக்கும் பொழுது ஒட்டுமீசை நழுவியதால் தெறித்து ஓடிய கார்த்தி.!! வைரலாகும் வீடியோ.

karthi-tamil360newz

actor karthi while speaking on stage his moustache fell down suddenly he ran away from the stage video viral: நடிகர் கார்த்தி தமிழ் திரை உலகிற்கு பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பிரபல முன்னணி நடிகரான சூர்யாவின் தம்பி என்பதை அனைவரும் அறிந்ததே. மேலும் இவர் நடித்த பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் இதனைதொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  கார்த்தி அவர்கள் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், கடைக்குட்டி சிங்கம், கைதி, காற்று வெளியிடை போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

தற்போது இவர் சுல்தான், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சரித்திர திரைப்படம் காஷ்மோரா. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்தப் திரைப்படத்தின் போது பேட்டியளித்த நடிகர் கார்த்திக் ஒட்டு மீசையோடு சென்றுள்ளார். அந்த மீசை மேடையிலேயே கீழே விழ போனது. உடனே சுதாரித்த நடிகர் கார்த்தி அங்கிருந்து சென்று விட்டார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

ஆடுகளம் தயாரிப்பாளார் கதிரேசன் படத்தில் நடிக்க இருக்கும்.! அண்ணன் தம்பி நடிகர்கள்.?

aadukalam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் இருவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து …

Read more

2019 -ல் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த திரைப்படங்கள்.! லிஸ்டில் வசூல் மனன்னுக்கே இடமில்லையா.?

all-star

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடினால் அது வெற்றிப்படம் என்பது ஒரு காலத்தில் கருதப்பட்டது …

Read more

நான் மகான் அல்ல இரண்டாம் பாகம் மிரட்டல் வில்லனாக இவரை களமிறக்க போகிறாரா சுசீந்திரன்.!

naan mahaan alla

naan mahaan alla 2nd part : தமிழ்சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன் இவரின் திரைப்படத்திற்கு எப்பொழுதும் …

Read more

முன்னணி நடிகரின் படத்தை கைப்பற்றிய விஷால்.! விவரம் இதோ!!

vishal

தமிழ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். அவர் துப்பரிவாலன் முதல் வெற்றியை தொடர்ந்து …

Read more

தீரன் அதிகாரம் ஒன்று திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இந்த விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்.

karthi-tamil360newz

தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் கார்த்திக் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள், இவர்கள் நடிகர்களை தாண்டி சிறந்த மனிதர்கள் என கூறலாம், …

Read more

பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இப்படிக் கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டாரே என புலம்பும் ரசிகர்கள்.

paiya

2010ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாக திரைப்படம் பையா இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார், …

Read more

சூர்யா மற்றும் கார்த்திக் தங்கையை பார்த்துள்ளிர்களா வைரல் ஆகும் புகைப்படம்!!

surya and karthik

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நடிகரும் ஓவியருமான நடிகர் சிவகுமார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் இவர் …

Read more