சூர்யா மற்றும் கார்த்திக் தங்கையை பார்த்துள்ளிர்களா வைரல் ஆகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நடிகரும் ஓவியருமான நடிகர் சிவகுமார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் இவர் இருவர்களும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் சூர்யா மற்றும் கார்த்திக். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டு உள்ளார்கள் என்று சொல்ல வேண்டும் ஏனெனில் இவர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் கடைசியாக பிறந்தவர் பிருந்தா. பிருந்தா அவர்கள் கிரைனைட் தொழிலதிபர் ஒருவரை மணமுடித்தார். இந்த நிலையில் இவர்களது குடும்பத்தின் பழைய போட்டோ மற்றும் புது போட்டோகளை அவர்கள் தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.

sivakumar family
sivakumar family

இதனை சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்கள் அதுமட்டுமில்லாமல் குடும்பத்தை பாராட்டி வருகின்றனர்.

sivakumar family
sivakumar family

Leave a Comment