வெயில் படத்தில் இந்த நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பாளர் முடிவு செய்தார்.! கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது

0

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களையே இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் இயக்குனர் வசந்தபாலன் இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர இயக்குனராக விளங்கும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் 2013ம் ஆண்டு ஆல்பம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இப்படம் சொல்லும் அளவிற்கு இவருக்கு பெயரை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அடுத்தடுத்த படங்களை சிறப்பாக இயக்கி தனது பெயரை தமிழ் சினிமா உலகில் பதித்தார்.அந்தவகையில் ஆல்பம் படத்தை தொடர்ந்து வசந்தபலன் அவர்கள் வெயில் படத்தை இயக்கியிருந்தார். படத்தில் பரத், பசுபதி, ஸ்ரேயா ரெட்டி, பிரியங்கா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு இப்படமே அவருக்கு முதல் படமாக அமைந்தது.

இப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. ஆனால் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சினிமாவின் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் கார்த்திக் மற்றும் சூர்யா இவர்கள் தான் இப்படத்தில் பசுபதி, பரத் கேரக்டரில் நடிகை இருந்தன.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் சூர்யா மற்றும் கார்த்தி படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி உள்ளார் ஆனால் இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் ஒரே பிடியாக நடித்தால் பசுபதி மற்றும் பரத் ஆகிய இருவரும் தான் வேண்டும் என உறுதியாக நின்றார். மேலும் கார்த்தி அவர்கள் அப்பொழுது பருத்திவீரன் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

surya and karthi
surya and karthi

அன்பின் வசந்தபாலன் இப்படத்தை இவர்களை வைத்து மாபெரும் ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இப்படத்தில் சூர்யா மற்றும் கார்த்தி நடித்திருந்தாலும் இப்படம் மிகப்பெரிய எடுத்ததோடு மட்டுமல்லாமல் வசூல் வேட்டையும் நடைபெறும் என ஒரு தரப்பு மக்கள் கூறி வருகின்றனர்.