2019 -ல் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த திரைப்படங்கள்.! லிஸ்டில் வசூல் மனன்னுக்கே இடமில்லையா.?

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடினால் அது வெற்றிப்படம் என்பது ஒரு காலத்தில் கருதப்பட்டது ஆனால் இப்பொழுது ஒரு படம் 100 நாட்களுக்கு மேல் ஓடினாலும் அப்படம் போட்ட பட்ஜெட்டை தாண்டி தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கொடுத்திருக்கிராதா என்றே பார்க்கின்றனர் மக்கள் மற்றும் ரசிகர்கள்.

அப்படி லாபம் கொடுத்த படமே வெற்றிகரமான படம் என அழைக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டில் வெளிவந்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்த படங்கள் எவை தற்போது பார்க்க உள்ளோம்.

1. விஸ்வாசம், 2. காஞ்சனா 3, 3. கோமாளி, 4. அசுரன்,5. கைதி, 6. நேர்கொண்டபார்வை, 7.பேட்ட, 8.நம்ம வீட்டு பிள்ளை, 9. எல். கே.ஜி 10. தடம் போன்ற படங்கள் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்லதொரு லாபத்தைக் கொடுத்துள்ளது

இந்த டாப் 10 லிஸ்டில் தளபதி விஜய் அவர்கள் நடித்த படங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஏனென்றால் பிகில் படத்தை எடுக்க அட்லீ அதிக செலவு செய்ததால் என்னவோ. இப்படம் வெளிவந்து நல்ல வசூல் சாதனை பெற்றாலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு அது சரியாகி போனதால் என்னவே விநியோகஸ்தர்களுக்கு சரியான லாபம் கிடைக்கவில்லை இதனாலேயே டாப் 10 லிஸ்டில் விஜயின் படம் இடம் பெறவில்லை என கூறுகிறார்கள் மக்கள்

Leave a Comment