தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்.! இவர்கள் தான்.

0

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து அதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்குகின்றனர்.

அப்படி விளங்கும் இவர்கள் சினிமா உலகில் மேலும் தன்னை தக்க வைத்துக்கொள்ள சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சம்பளத்தையும் உயர்த்தி கொண்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகின்றனர்.

அப்படி தமிழ் திரை உலகில் மிகப்பெரிய இடத்தில் உள்ளவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும்  அஜித் ,விஜய் இவர்களைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களும் தற்போது தனது சம்பளத்தை அதிகரித்துக் கொண்டு சிறப்பாக தமிழ் திரை உலகில் வளர்ந்து வருகின்றனர் தற்போது தமிழ் திரை உலகில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய தற்போது பார்ப்போம்.

ரஜினிகாந்த -60 கோடி, விஜய் – 55 கோடி, அஜித்  =  45 கோடி, கமலஹாசன் – 25 கோடி, சூர்யா – 25 கோடி, சிவகார்த்திகேயன் – 8 கோடி, கார்த்தி  – 8 கோடி, விக்ரம் – 10 கோடி தனுஷ் – 17 கோடி, விஜய்சேதுபதி – 8.5 கோடி இவர்களைப் போன்ற பலரும் அடுத்தடுத்த இடத்தில் இருந்து வருகின்றனர்.

பிரபல தளங்களில் தொகுத்து வழங்கியதை  தற்போது நாங்கள் இங்கே பகிர்ந்துள்ளோம்.