“ஜெயிலர்” படத்தில் சொதப்பிய கதாபாத்திரங்கள்.? திருந்தாத நெல்சன்

Rajini

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடியதால் 169 வது …

Read more

வேட்டையாட ஆரம்பித்த “ஜெயிலர்” – முதல் நாளில் இந்தியா முழுவதும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Jailer Movie

Jailer : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் நெல்சன் …

Read more

இளம் நடிகைகளுக்கு இணையாக “அரை டவுசரில்” போஸ் கொடுத்த நெல்சன் மனைவி – வைரலாகும் புகைப்படம்.!

Nelson Dilipkumar

Nelson Dilipkumar : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக மாறி உள்ளவர் நெல்சன் திலீப்குமார்.  இவர் இதுவரை நான்கு திரைப்படங்கள் …

Read more

ஒரே நாளில் வாரிசு படத்தின் மொத்த வசூலையும் தூக்கி சாப்பிட்ட “ஜெயிலர்”.! தலைவர் தான் எப்பவும் நிரந்தரம்

Jailer

Jailer : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் …

Read more

‘ஜெயிலர்’ படம் குறித்து சன் டிவி எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்துவின் விமர்சனம்.!

jailer movie

Jailer Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. …

Read more

பகையை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் விஜய் ரசிகர்கள்.! வேண்டும் என்றே நெகடிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா? பதிலடி கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்..

jailer

Jailer movie: சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இதனால் விஜய் …

Read more

ஜெயிலர் பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்ட சாதனை.! அஜித் விஜய் படத்திற்கு கூட இப்படி இல்லை.! அதனாலதான் இன்னைக்கும் இவர் சூப்பர் ஸ்டார்.!

jailer release theater

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய்லர் இந்த திரைப்படம் இன்று …

Read more

ரஜினி ஒழிக என கத்திய விஜய் ரசிகர்கள்.. தர்ம அடி கொடுத்த ரஜினி ரசிகர்கள்.! வைரல் வீடியோ

rajinikanth

Jailer Movie: சென்னையில் வெற்றி திரையரங்கில் ரஜினியின் ஜெய்லர் படத்தினை பார்க்க வந்த விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அப்படி ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினி காக்கா, கழுகு ஆகியவற்றை வைத்து கதை ஒன்றை கூறியிருந்தார். அதில் காக்கா என குறிப்பிட்டது நடிகர் விஜய்யை தான் என சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வைரலானது. மேலும் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இவர் இந்த சர்ச்சைகளுக்கு இடையே இன்று ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்சை ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

அந்த வகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்குகளிலும் 9:00 மணிக்கு ஷோ ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஜெயிலர் படத்தினை பார்ப்பதற்காக சில விஜய் ரசிகர்கள் வந்தார் வந்திருந்தனர். அப்போது தியேட்டரில் அவர்கள் ரஜினி ஒழிக என சத்தம் போட்டதால் இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அந்த விஜய் ரசிகர்களை பிடித்து அடி வெளுத்து எடுத்துள்ளார்கள்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய்யின் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் துரத்தி பிடித்து தியேட்டரின் வாசலில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்கள். இவ்வாறு விஜய், ரஜினி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முன்னாடி மாமியார் இருக்கும்போதே பின்னாடி சீட்டில் திரிஷாவுடன் தனுஷ் பார்த்த வேலை.. வைரலாகும் புகைப்படம்

Actor Dhanush

Dhanush : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் மோசமான விமர்சனத்தை பெற்றதால் அடுத்த படத்தை …

Read more

Jailer Review : டைகர் முத்துவேல் பாண்டியன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தாரா.? இல்லையா.? முழு விமர்சனம் இதோ

Jailer

Jailer Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் …

Read more

நீங்க என்ன வேணா சொல்லுங்க.. இந்த டயலாக்கை மட்டும் பேசவே மாட்டேன் – இயக்குனரிடம் முரண்டு பிடித்த ரஜினி

Actor rajini

Rajini : அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடித்துள்ள “ஜெயிலர்” திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி அனைத்து இடங்களிலும் நல்ல …

Read more

கமலுக்காக அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன்.. வேற எந்த நடிகராக இருந்தாலும் நோ – ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்த தகவல்

kamal

Ramya pandian : தென்னிந்தியா சினிமா உலகில் முன்னணி நடிகையாக  வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் 16, 17 வயது …

Read more