இளம் நடிகைகளுக்கு இணையாக “அரை டவுசரில்” போஸ் கொடுத்த நெல்சன் மனைவி – வைரலாகும் புகைப்படம்.!

Nelson Dilipkumar : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக மாறி உள்ளவர் நெல்சன் திலீப்குமார்.  இவர் இதுவரை நான்கு திரைப்படங்கள் எடுத்திருந்தாலும் அந்த நான்கு திரைப்படங்களுமே பெரிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் நயன்தாராவை வைத்து இவர் எடுத்த கோலமாவு கோகிலா டார்க் காமெடி மற்றும்  கதை விறுவிறுப்பாக இருந்ததால்..

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியது அதனைத் தொடர்ந்து இவர் எடுத்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது அதன் பிறகு உச்ச நட்சத்திர நடிகர்களுக்கு  கதை சொல்ல ஆரம்பித்தார். விஜய் வைத்து பீஸ்ட் என்னும் படத்தை எடுத்தார்.

இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் முழுக்க முழுக்க மாலில் வைத்து காட்சிப்படுத்தப்பட்டதால் படம் கலவையான விமர்சனத்தை பெற்று  வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. பீஸ்ட் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போதே ரஜினியிடம் கதை சொன்னார் அவர் சொன்ன ஜெயிலர் படத்தின் கதை சிறப்பாக இருந்ததால் ரஜினி ஓகே சொல்லி ஷூட்டிங் நடத்தப்பட்டது.

]ஒரு வழியாக அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நேற்று கோலாகலமாக படமும் ரிலீஸ் ஆனது. படத்தில் ரஜினியின் ஒவ்வொரு சீனும் கொண்டாடும் வகையில் இருந்ததால் ரசிகர்கள் என்ஜாய் பண்ணி படத்தை பார்த்து வருகின்றனர் மேலும் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன இதனால் நெல்சன் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் நெல்சன் மனைவி குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது சோசியல் மீடியாவில் படும் ஆக்டிவாக இருக்கும் நெல்சனின் மனைவி மோனிஷா தற்பொழுது  குட்டி டவுசரில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நெல்சனின் மனைவி பாக்குறதுக்கு ஹீரோயின் போல் இருக்கிறார்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அழகில் ஜொலிக்கும் நெல்சனின் மனைவி புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

monisha
monisha
monisha
monisha

Leave a Comment