முன்னாடி மாமியார் இருக்கும்போதே பின்னாடி சீட்டில் திரிஷாவுடன் தனுஷ் பார்த்த வேலை.. வைரலாகும் புகைப்படம்

Dhanush : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் மோசமான விமர்சனத்தை பெற்றதால் அடுத்த படத்தை மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி தள்ளப்பட்டார். இதற்காக பலம் இளம் இயக்குனர்களுடன் கதையை கேட்டு வந்த அவருக்கு நெல்சன் சொன்ன கதை ரொம்ப பிடித்து போவது உடனே ஜெயிலர் திரைப்படம் உருவானது.

படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்தனர். படத்தின் படபிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து அடுத்த அப்டேட்டுகளை வெளிவந்த நிலையில் இன்று ஜெயிலர்  படம் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.

படத்தை பார்த்த மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்லவிமர்சனத்தை கொடுத்து வருவதால் சினிமா பிரபலங்களும் தற்போது பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர் அதன்படி ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி, தனுஷ், அனிருத் போன்ற பிரபலங்கள் காலையிலேயே வந்து ஜெயிலர் படத்தை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ், திரிஷாவுடன் தியேட்டரில் படம் பார்த்த புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது ஜெயிலர் படம் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் கிடையாது ரஜினியின் பேட்ட படத்தின் போது திரிஷாவும்,  தனுஷும் சேர்ந்து படம் பார்த்தனர்..

இவர்களுக்கு முன் சீட்டில் தனுஷின் மாமியார் இருந்தது குறிப்பிடத்தக்கது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாமியார் இருக்கும் பொழுது நடிகையுடன் தனுஷ் உட்கார்ந்து இருக்கீங்க செம்ம தில்லு பாஸ் உங்களுக்கு எனக்கூறி கலாய்த்து தள்ளி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

Actress trisha
Actress trisha
Actress trisha
Actress trisha

Leave a Comment