சிரிப்பு வராதவங்க உடனே டாக்டர் திரைப்படத்தைப் பாருங்கள்..! டாக்டர் திரைப்படம் பற்றி இயக்குனர் ஷங்கரின் விமர்சனம்..!

shankar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சமீபத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் …

Read more

“டாக்டர்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே இத்தனை கோடி வருமாம்.? வெளிவந்த சூப்பர் தகவல்..

doctor-

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் “டாக்டர்” இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் …

Read more

இணையத்தில் வெளியானது டாக்டர் திரைப்படத்தின் விமர்சனம்..! படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா..?

doctor-4

doctor movie review viral in social media: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் …

Read more

திடீரென சிவகார்த்திகேயனை வாழ்த்திய ரெமோ பட இயக்குனர்.! ஏன் தெரியுமா.? முழு விவரம் இதோ.

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களின் மனதைக் கவர்ந்து உள்ளவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். …

Read more

கிட்னியை ஆட்டையை போடும் சிவகார்த்திகேயன்.! வெளியானது டாக்டர் படத்தின் மாஸான ட்ரைலர்.!

sivakarthikeyan

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இணையாக இவர் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் சிறந்த என்டர்டைன்மென்ட் நடிகர் என்றால் அவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர் அந்தளவு பெயர் பெற்றுவிட்டார்.

மேலும் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் படியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அடுத்த கட்டத்திற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

சிவகார்த்திகேயன் முதன் முறையாக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஆர் ரவிக்குமார் இயக்குனர் இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு டான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டான் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அப்படி இருக்கும் நிலையில் வருகிற அக்டோபர் 9ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் அதனால் படத்தின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் எஸ்கே ப்ரொடக்ஷன் இணைந்து  தயாரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, விஜய் டிவி புகழ், அர்ச்சனா, தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை சோலோவாக வழிவிடாமல் எதிர்த்து நிற்கும் பிரபல முன்னணி நடிகரின் படம்.

sivakarthi-keyan-doctor-movie

விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பல நடிகர்கள் கொடிகட்டி பறந்து வருகிறார். அந்த வகையில் ஒருவர் தான் …

Read more

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தீபாவளி சிறப்பு விருந்து.! புதிய அப்டேட்

sivakarthikeyan doctor

நடிகர் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை கே கே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை எஸ் கே ப்ரோடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், வினய்,  யோகிபாபு,  போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திலிருந்து செல்லம்மா,  நெஞ்சமே போன்ற பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்தத் திரைப்படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளிவர உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து தீபாவளி அப்டேட்டாக  வீடியோ போஸ்டரை  வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ.

நேற்று திருச்சி தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவி!! வைரலாகும் வீடியோ!!

saipallavi1

actress sai pallavi video: நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். மேலும் இவர் ஒரு சிறந்த நடன கலைஞர்.

இவர் விஜய் டிவியில்  2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டடர். நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர்.இவரது பெற்றோர்களுக்காகவே இவர் மருத்துவ படிப்பை படித்துள்ளார்.

இவர் நடிப்பின்  மீது கொண்ட ஆர்வத்தால் மருத்துவத்தை விட்டுவிட்டு நடிக்க ஆரம்பித்தார். நடிகை சாய் பல்லவி ஜார்ஜியாவில் தனது மருத்துவப் படிப்பை 2016 ல் படித்து உள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள் இந்தியாவில் வந்து தேர்வு எழுதி அதனை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

நடிகை சாய் பல்லவி இன்னும் ஒரு மருத்துவராக பதிவு செய்யவில்லை. எனவே அதற்காகத்தான் தேர்வெழுத திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு 1.9.2020 நேற்று தேர்வு எழுத வந்த போது தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையில் பட்டையைக்கிளப்பும் டாக்டர் படத்தின் பாடல் வெளியீடு.!

doctor

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் ஹீரோ இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்ச்சனங்களை பெற்றது இந்த நிலையில் இந்த …

Read more

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் மிரட்டலாக வெளியாகிய DOCTOR பட பர்ஸ்ட் லுக்.! வைரலாகும் போஸ்டர்

doctor

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்தனர் …

Read more