இறந்த பின்பும் சித்ராவின் நினைவாக வைக்கப்பட்ட பெரிய மண்டபம்.! புகைப்படம் உள்ளே.!

chitra

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல் …

Read more

இதுவரை பலரும் பார்த்திராத வித்யாசமான முறையில் நடத்திய vj சித்ராவின் போட்டோ ஷூட்.!! வைரலாகும் புகைப்படம்!!

தனது விடாமுயற்சியாலும்,கடின உழைப்பினாலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை விஜே சித்ரா. இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக …

Read more

சித்ராவின் வழக்கில் திடீர் திருப்பம்.! அவசர அவசரமாக சித்ராவின் நகம் மற்றும் மொபைல் ஆய்வு.!

pandiyan-store

சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வந்த சித்தரா தனியார் விடுதியில் டிசம்பர் 9ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட …

Read more

மறைந்த சித்ராவின் கடைசி வீடியோ இதுதான்.! 2.3 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. கண்கலங்கும் ரசிகர்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் சித்தா சமூக வலைதளத்திலும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்,  சித்ரா என்று கூறினால் பலருக்கு தெரியாது ஆனால் முல்லை என்றால் பலருக்கும் தெரியும். இந்த நிலையில் சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய கணவர் இருக்கும்பொழுது தற்கொலை செய்து கொண்டார்,  அவர் தற்கொலையில் மர்மம் இருப்பதாக விசாரணை நடத்தி வந்தார்கள் போலீசார்கள்,  விசாரணையில் சித்ரா தற்கொலைக்கு காரணம் ஹேமந்த் மற்றும் சித்ராவின் அம்மா என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஹேமந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார் அவருடன் போலீசார் கடுமையாக விசாரணை நடத்தி வந்தார்கள்,  ஆனால் இன்னும் சித்ராவின் தர்கொலைக்கு யார் தான் காரணம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் சித்ராவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அதை ரசிகர்கள் பலரும் சேர் செய்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் சித்ரா நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.  அப்படி இருக்கும் வகையில் சித்ரா நடித்த இருசக்கர வாகன விளம்பர வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.

மறைந்த சித்ராவிற்காக அதிரடியாக வாதாடிய வக்கீல்.! ஜாமீனில் வெளியே வராமல் சிக்கி தவிக்கும் ஹேமந்த்

சித்ரா

சித்ராவின் கணவன் ஹேமந்த் சிறையிலிருந்து ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் அதிரடியாக மறுத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த பாண்டியன் ஸ்டோர் …

Read more

சித்ரா தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்த மற்றொரு நபர்.? மிகப்பெரிய அரசியல் புலியா.? அதிர்ச்சியளிக்கும் தகவல்

chitra

சின்னத்திரை சித்ரா விஜய் தொலைக்காட்சியில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பொழுது பிரபல …

Read more

சித்ராவின் மரணத்தில் புதிய திருப்பம்.? மூன்றாவதாக சிக்கிய முக்கிய பிரபலம்.?

chitra-latest

தொலைக் காட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அந்த வகையில் சீரியலில் அதிக …

Read more

மறைந்த சித்ரா நடித்த முதல் எபிசோட் மற்றும் கடைசி எபிசோட் தோற்றம் இதுதான்.! அதற்குள் இவ்வளவு மாற்றமா தீயாய் பரவும் புகைப்படம்.!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியல் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மறைந்த …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் இனி இவர்தான்.! வைரலாகும் புரோமோ விடியோ மக்கள் ஏற்றுக்கொள்வார்களா.?

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்ட வரும் நிலையில் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியல் என்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது இவர்தான்.! படப்பிடிப்பு தளத்தில் இருந்து முதன் முறையாக வெளியாகிய புகைப்படம்.!

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் …

Read more

ஏற்கனவே 3 பேருடன் காதல்… குடிபழக்கம்… அரசியல்வாதிகளுடன் தொடர்பு..சித்ரா மீது அடுக்கடுக்காக புகார் வைத்த ஹேமந்த் தந்தை.! கொந்தளிப்பில் ரசிகர்கள்.!

hemanth-dad

சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்ப பட்டு வந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் …

Read more

மறைந்துபோன சித்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? முதல் திருமணமும் நின்றுவிட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

chitra-latest

நடிகை சித்ரா விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர் கடந்த 9ம் …

Read more