பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது இவர்தான்.! படப்பிடிப்பு தளத்தில் இருந்து முதன் முறையாக வெளியாகிய புகைப்படம்.!

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் அந்த சீரியல் தான் முதலிடத்தில் இருக்கும். ஏனென்றால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்துவிட்டது.

இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா தனது அழகான நடிப்பின் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். ஆனால் சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரின் இழப்பு ரசிகர்களால் மட்டுமல்லாமல் பிரபலங்களும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தநிலையில் சித்ராவின் கதாபாத்திரமான முல்லை கதாபாத்திரத்தில் வேறு யாராலும் நடிக்க முடியாது என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் குழுவினர் வேறு ஒரு நடிகையை முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார்.

அது வேறு யாரும் கிடையாது பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து முல்லை வேடத்தில் இருக்கும் நடிகையின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

chitra mulai
chitra mulai

Leave a Comment