அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள் சித்ரா தங்கியிருந்த ரூமில் இது இருந்ததா.! பகீர் கிளப்பிய சித்ராவின் தோழி.

chitra

சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளை போல் ரசிகர் கூட்டம் ஏராளம் அந்தவகையில் பல சின்னத்திரை நடிகைகளுக்கு …

Read more

சித்ரா இறப்பதற்கு முன்பாக ஹோட்டலில் அழுகை சத்தம்..! பேட்டியில் பீதியை கிளப்பிய ஹேம்நாத்..!

vj-chithra-1

நடிகை சித்ரா இறப்பதற்கு முன்பாக நடந்தது குறித்து அவருடைய கணவர் ஹேம்நாத் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து …

Read more

என் மனைவியின் சாவிற்கு இவர்கள் தான் காரணம்.. என 7 பேர் மீது புகார் அளித்த விஜே சித்ராவின் கணவர்.!

vj chithra

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சித்ரா பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சித்ராவின் மறைவிற்கு அரசியல் …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதிய முல்லை கெட்டப்பில் பிரபல நடிகை.! அப்போ இனி இவங்கதான் புதிய முல்லயா.?

mullai

தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பியை ஏற்றுவதற்காக புதுப்புது நிகழ்ச்சிகள் …

Read more

சித்ரா நடித்த திரைப்படத்தை தட்டி தூக்கிய முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்.!

vj chitra

சின்னத்திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் நடிகை விஜே சித்ரா. இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் …

Read more

மறைந்த நடிகை விஜே சித்ரா பயன்படுத்திய விலை உயர்ந்த கார் தற்போது எங்கு இருக்கிறது தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

திரை உலகில் நடித்த பல பிரபலங்கள் சமீபகாலமாக உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒருவர்  சின்னத்திரையில் டாப் லெவலில் வலம் வந்த …

Read more

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட vj சித்ரா.! இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.

vj-chitra

மீடியா உலகில் தொட்ட எல்லாவற்றிலும் வெற்றி கண்டு படிப்படியாக உயர்ந்து  வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் விஜே சித்ரா. முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகி …

Read more

வெற்றிநடை போடும் பாண்டியன் ஸ்டார் சீரியல் பிரபலங்களுடன் இமயம் பாரதிராஜா.! கூட நம்ம vj சித்ராவும் இருகாங்க..

bharathi-raja

குடும்பகதைகள் எப்பொழுதும் மக்களை வெகுவாக கவர்ந்து இழுப்பது வழக்கம் அது எந்த கால கட்டமாக இருந்தாலும் சரி அது சிறப்பாக …

Read more

சித்ரா உடன் நடனமாடியுள்ள குக் வித் கோமாளி புகழ்.! வீடியோவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்

vj-chithra-and-pukazh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளவர் நடிகர் புகழ்.  இவர் என்டர்டைன்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவரில் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜ் இந்த இரண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இதன் மூலம் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா.  இவர் தொகுப்பாளராக நீண்ட காலங்களாக பணியாற்றி வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதன் மூலம் வெள்ளித்திரையிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார்.  இப்படிப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் புகழின் உச்சத்தை தொடும் நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் இந்த செயல் ஒட்டுமொத்த திரையுலகினர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.  பொதுவாக சித்ரா மிகவும் சுறுசுறுப்பாக, மகிழ்ச்சியாக இருக்கும் குணம் உடையவர். இந்நிலையில் இவரும் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார்.

அந்த வகையில் சித்ரா மற்றும் புகழ் இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அவள் தவறான பொருளை எடுத்து விட்டாள்.! சித்ரா குறித்து மேடையிலேயே மனம் நொந்து பேசிய தொகுப்பாளினி டிடி.! வீடியோ உள்ளே

dd-neelakandan

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ராவின் மரணம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியல் முத்தக் காட்சியில் பின்னி பெடலெடுக்கும் புதிய முல்லை.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

pandiyan store

டி ஆர் பி யில் முதல் இடத்தை பிடிப்பதற்காக பல தொலைக்காட்சிகள் புதிதுபுதிதாக செய்திகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் …

Read more