பாண்டியன் ஸ்டோர் சீரியல் முத்தக் காட்சியில் பின்னி பெடலெடுக்கும் புதிய முல்லை.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

டி ஆர் பி யில் முதல் இடத்தை பிடிப்பதற்காக பல தொலைக்காட்சிகள் புதிதுபுதிதாக செய்திகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் படத்தின் டைட்டிலை சீரியலாக டைட்டிலாக வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அப்படிதான் ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்படும் சீரியலாக பார்க்கப்படுவது பாண்டியன் ஸ்டோர் சீரியல். இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது இந்த சீரியலில் கதிர் மற்றும் முல்லை  கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முல்லை கதாபாத்திரத்தில் முதலில் நடித்த சித்ரா இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கதிர் மற்றும் முல்லை நடிக்கும் பொழுது கதிர் சித்ரா அவருக்கு முத்தம் கொடுப்பது போல் காட்சி எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த முத்த காட்சி தான் முல்லை குடும்பத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது இது மட்டுமில்லாமல் சித்ராவிற்கும் அவருடைய கணவருக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் இதுபோல் காட்சிதான் என ஒரு பிரபல முன்னணி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தநிலையில் சித்ராவின் மறைவுக்குப் பிறகு பாரதிகண்ணம்மா சீரியலில் காவியாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார். மேலும் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் முத்தக்காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காட்சியில் கதிருக்கு புதிய முல்லை முத்தம் கொடுப்பது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

pandian-store-kathir
pandian-store-kathir

Leave a Comment