கமல் சார் நீங்க பயங்கரமான ஆளு தான்.. இங்கேயும் கூட்டிட்டு வந்துட்டீங்க.. பிக் பாஸ் 7-ல் என்ட்ரி கொடுத்த விக்ரம் பட நடிகை.!
Bigg boss 7 tamil season : பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1ஆம் தேதி இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதேபோல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் மாயா கிருஷ்ணன். இவர் தமிழ் சினிமாவில் வானவில் வாழ்க்கை, 2.0, மகளிர் மட்டும், தொடரி வேலைக்காரன், விக்ரம், என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் மிரட்டலாக வெளியாகிய … Read more