பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் வெளியானது பிக்பாஸ் இரண்டு வீடுகளின் புகைப்படம்

biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் பாப்புலரான நிகழ்ச்சிகள் பிக்பாஸ். 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இன்று 7 வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. வழக்கம் போல உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

கமல் ஹோட்டலில் இருந்து கீழம்பி நேராக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார் அதற்குள்ளேயே பிக்பாஸ் வீட்டில்  ஒருவர் உள்ளே போய் இருக்கிறார் அவர் வேறு யாரும் அல்ல மற்றொரு கமல் பிக்பாஸ் வீட்டில் சென்றிருக்கிறார்.

அவர் வீட்டில் என்னென்ன இருக்கிறது என்று சுற்றி பார்க்கிறார். இந்த தடவை பிக்பாஸ் வீட்டில் மொத்தம் இரண்டு வீடுகள் இருக்கிறது இரண்டு வீடுகளுமே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

ஆனால் ஒரு வீட்டில் ஒரு சின்ன அறை இருக்கிறது போட்டியாளர்கள் தப்பு செய்தால் அடக்கிப்பது போல ஒரு இடம் இருக்கிறது. ஒரு வீட்டில் மட்டும் தான் கிச்சன் இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இந்த தடவை ரெண்டு பாஸ்.. ஒரு சின்ன பாஸ் – ஒரு பெரிய பாஸ்.

Bigg Boss Tamil Season 7 house 1
Bigg Boss Tamil Season 7 house 1
Bigg Boss Tamil Season 7 house 1
Bigg Boss Tamil Season 7 house 1
Bigg Boss Tamil Season 7 house 4
Bigg Boss Tamil Season 7 house 4

மேலும் வீதிகள் மாறி உள்ளது.  முந்தைய வீட்டைவிட பிக்பாஸ்  வீடு கோலாகலமாக  பிரமாண்டமாக இருக்கிறது. அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் பிக்பாஸ் சீசன் 7 வீட்டின் அழகை..

Bigg Boss Tamil Season 7 house 556
Bigg Boss Tamil Season 7 house 556
Bigg Boss Tamil Season 7 house 556
Bigg Boss Tamil Season 7 house 556
Bigg Boss Tamil Season 7 house 5
Bigg Boss Tamil Season 7 house 5
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்