ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் மகா சங்கமத்தில் புதிதாக ஒன்றிணைந்த பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம்

rajarani bharthikannama

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து பல கோடி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். தற்போது …

Read more

ரசிகர்களை உற்சாகப்படுத்திய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் என்ன ஸ்பெஷல் தெரியுமா.? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

raja rani and bharathi kannama

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும்  போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் …

Read more

முடிவுக்கு வந்தது பாரதி கண்ணம்மா.!கிளைமாக்ஸ் சீன் எப்போது தெரியுமா.? நடிகையே கூறிய தகவல்.!

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் …

Read more

TRP யில் செம்ம மாஸ் காட்டும் சீரியல்கள் இந்த வாரத்தில் முதல் இடத்தில் எது தெரியுமா.? என்னடா சொல்லுறிங்க இப்பவும் இதுதானா.?

சினிமாவில் எப்படி சண்டை போட்டுக்கொண்டு படங்களை வெளியிடுகிறார்களோ அதுபோல சின்னத்திரையிலும் இதுபோன்ற போட்டிகள் நடக்கின்றன அந்த வகையில் எந்த டிவி …

Read more

பாரதி கண்ணமா சீரியல் வில்லி “பரீனா” : அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அன்னையர் தின பெஷல் போட்டோ.! பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

திரையில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர் அதுபோல சின்னத்திரையிலும் தற்போது ரசிகர்கள் பட்டாளங்கள் நடிகர் நடிகைகளுக்கு அதிகமாக இருக்கின்றனர். …

Read more

பாரதி கண்ணமா சீரியல் : மகளின் பிறந்தநாளை வேற லெவெலில் கொண்டாடிய கண்ணம்மா.! வைரலாகும் ப்ரோமோ வீடியோ இதோ.

விஜய் டிவியில் பல்வேறுவிதமான புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் டிஆர்பியை உச்சத்தைத் தொடுவதற்கு பெரிதும் உதவுகின்றன அந்த வகையில் சமீபகாலமாக …

Read more

தொகுப்பாளர் ரக்ஷன் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கிறாரா.! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்

rakshan-1

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவி ரசிகர்களின் விருப்பத்தை …

Read more

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி மற்றும் கண்ணம்மா.! புகைப்படத்தை பார்த்து காத்து கூட புகாது போல என கூறும் ரசிகர்கள்.

bharathi kannama 3

சின்னத்திரையில் தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். …

Read more

அழகாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி முகத்தில் பெரிய பெரிய காயம்.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்.

bharathi-kannama-serial-actress

தொலைக் காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் டிஆர்பி யில் …

Read more

திருமணமான நடிகையுடன் திருமண கோலத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்.! அடப்பாவிகளா இது எப்ப நடந்தது.!

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்தவகையில் டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் நாடகம் …

Read more

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் திடிர் மரணம்.! சோகத்தில் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ..

விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் …

Read more

பொது மேடை என்று கூட பார்க்காமல் கதறிக் கதறி அழுது பாரதிகண்ணம்மா சீரியல் ஹீரோவிடம் கேள்வி கேட்ட ரசிகை.! பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..

parathi kannamma

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் டி ஆர் பி-யில் முன்னணி  நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.  இந்த சீரியல் இளசுகள் முதல் குடும்ப இல்லத்தரசிகள் வரை அனைவரயும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சீரியலை வைத்து தான் ரசிகர்கள் மீம்களை தயாரித்து பாரதிகண்ணம்மா சீரியலை கிட்டல் செய்து வந்தார்கள். அதுவும் முக்கியமாக பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்ட உடன்  கண்ணம்மா ஒரு பையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளிவந்து ரோடு ரோடாக சுத்துவார் இந்த எபிசோட் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமடைந்தது.

பிறகு கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது எனவே ஸ்பெஷயல் எபிசோடு என்று கூறி மூன்று 3 மணி நேரத்தில் எட்டு வருடங்கள் கடந்து விட்டது என்று கூறி கதையை உல்டாவா மாற்றிவிட்டார்கள். இந்த எபிசோடுக்கு பிறகுதான் இந்நாடகத்தின் டிஆர்பி எங்கோ ஏகிர்ந்தது.

தற்பொழுது நாடகத்தில் கண்ணம்மாவின் இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை கண்ணம்மா உடனும் மற்றொரு குழந்தை அவரின் மாமியாருடனும் வளர்ந்து வருகிறது. தற்பொழுது இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஆறாவது விஜய் அவார்ட்ஸ் விழா நிகழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள். அதில் பாரதிகண்ணம்மா சீரியல் குழுவுடன் மேடையில் இருக்கிறார்கள்.அதில் ரசிகை ஒருவர் வந்து ஹீரோவைப் பார்த்து உங்களுக்கு குறை இருக்குனு தெரிஞ்சும் ஏன் நீங்க அந்த பொண்ணு கிட்ட சொல்லல என்று கேட்டு அழுதுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த பெண்ணை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.