பாரதி கண்ணமா சீரியல் : மகளின் பிறந்தநாளை வேற லெவெலில் கொண்டாடிய கண்ணம்மா.! வைரலாகும் ப்ரோமோ வீடியோ இதோ.

விஜய் டிவியில் பல்வேறுவிதமான புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் டிஆர்பியை உச்சத்தைத் தொடுவதற்கு பெரிதும் உதவுகின்றன அந்த வகையில் சமீபகாலமாக டிஆர்பி முன்னேற்றம் கண்டுவரும் விஜய் டிவி மிகப் பெரிய பக்கபலமாக இருப்பது அந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர் தான்.

இந்த தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் இல்லத்தரசி களையும் தாண்டி தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களும் இதை கவனிக்க தொடங்கி உள்ளனர்.

இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களைத் தவிர குழந்தைகள், மாமியார் போன்ற கேரக்டர்களில் சிறப்பாக நடித்து பின்னிப் பெடல் எடுகின்றனர். மேலும் மிக சிறப்பான நாடகமாக தற்பொழுது பார்க்கப்படுகிறது.

இந்த சீரியலில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் இவர்கள் இணைந்து தனது குழந்தைகளுடன் சந்தோஷமாக ஒன்று சேர்ந்து விட்டால் இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டும் என பலரும் பார்க்கின்றனர்.

எப்பொழுது இந்த சீரியலில் பாரதிகண்ணம்மா ஆகியோர்களின் இணைய போகிறார்கள் என்பது பலரின் கேளிவியாக இருக்கிறது.

இந்த நிலையில் மகள் பிறந்த நாளை கண்ணமா மிகசிறப்பாக கொண்டாடி உள்ளார் அடுத்து என்ன நடக்கும் என்பது தற்போது பரபரப்பை எகிற வைத்துள்ளது அந்தவகையில் பாரதிகண்ணம்மா புரோமோ கட்சிகள் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதை நீங்களே பாருங்கள்  ப்ரோமோ வீடியோ இதோ.

Leave a Comment