பிச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகையா இது.! திருமணதிற்கு பிறகு இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

pichaikaran-movie-actress

சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டால் ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்கள் அந்த வகையில் …

Read more

மிரட்டலாக வெளியான பரத் நடித்த நடுவன் திரைப்படத்தின் ட்ரைலர்.! இனிமே இவர்தான் மாஸ் என கூறும் ரசிகர்கள்.!

bharath

தமிழ் திரை உலகில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி பல முன்னணி நடிகர்களுக்கும் டப் கொடுத்து வந்த நடிகர் தான் …

Read more

லாக்டவுனில் தனது மகன்களுடன் குஷியாக ஒர்க்கவுட் செய்யும் பரத்.!! வைரலாகும் வீடியோ.

bharath

ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பரத். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் தற்பொழுது வரையிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இவர் மற்ற நடிகர்களை விடவும் வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை  தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் காதல் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படம் ஒரு பணக்கார பெண்ணை ஒரு ஏழை பையன் காதலித்தால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் நடக்கும் என்பதை தத்ரூபமாக காட்டியிருந்தார்கள். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு போன்றவற்றிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து வில்லனாகவும் சில படங்களில் நடிப்பதை தொடர்ந்தார். இவ்வாறு இவரின் நடிப்பு திறமையினால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து இருந்தாலும் சினிமாவில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இதன் காரணமாக தொடர்ந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு  ட்டுவின்ஸ் குழந்தைகள் பிறந்தது.  இரண்டும் ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் குழந்தைகளின் புகைப்படமும் இணையதளத்தில் வெளிவந்து வைரலானது. இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளியில் எங்கும் போக முடியாது எனவே பரத் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் தனது இரு மகன்களையும் வைத்துதான் இவர் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

“திரில்லர்” படத்தில் நடிக்கும் வாணிபோஜன்.! ஹீரோயெல்லாம் ஓகே.! ஆனா இதுமட்டும் மிஸ்..

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவருகின்றன அத்தகைய திரைப்படங்கள் வெற்றி, தோல்வி அடைந்தாலும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கின்றன. …

Read more

காதல் திரைப்படம் வெளியாகி 17 வருடத்திற்கு பிறகு நடிகை சந்தியா உடன் செல்பி எடுத்துக் கொண்ட பரத். இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

kadhal-movie

2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சங்கர், சந்தியா, காதல் தண்டபாணி ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் …

Read more

தனது மகனை வைத்து ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய நடிகர் பரத்.! வைரலாகும் வீடியோ

bharath

காதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் பரத் இவர் இதற்கு முன்பு …

Read more

இதுவரை பலரும் பார்த்திராத பரத்தின் அம்மா புகைப்படம்.! அச்சசல் பரத் போலவே இருக்கிறாரே!!

bharath

actor bharath mom photo viral:தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து தமிழ் …

Read more

அர்னோல்ட் போல் கரடு முரடாக உடம்பை ஏற்றிய பரத்.! புகைபடத்தை பார்த்து ஆஹா ஓஹோ வர்ணிக்கும் ரசிகர்கள்.

bharath

தமிழ் திரை உலகில் குறைந்த வயதிலேயே சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்த பிரபலங்கள் பலரும் ஆரம்பத்தில் ஒரு சில …

Read more

வெயில் படத்தில் இந்த நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பாளர் முடிவு செய்தார்.! கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது

veyil

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களையே இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் இயக்குனர் வசந்தபாலன் இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர …

Read more

பரத் நடித்த காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அன்று மட்டும் நடித்திருந்தால் இன்று அவரின் ரேஞ்சே தனி..

kadhal-movie

2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் காதல், இந்த திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் …

Read more

அட நடிகை யாஷிகா ஆனந்தக்கு இந்தத் திறமையும் இருக்கா.!! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ.!!

yashika-tamil360newz

Actress Yashika Ananda has this talent. Video on the internet: உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சல மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் தினக் கூலிகள், தொழிலாளிகள், சாலையில் வசித்து வரும் மக்கள், என அனைவரும் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்களுக்கு உதவும் வகையில் மத்திய மாநில அரசு, தொழிலதிபர்கள்,  திரைப்பரபலங்கள், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் திரைப் பிரபலங்கள் அவ்வப்போது குறும்படம், பாடல் என அனைத்தையும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் பரத், சைமன் மற்றும் யாஷிகா ஆனந்த் இணைந்து “இதுவும் கடந்து போகும்” என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளனர். இந்த பாடலை பார்த்திபன் ரவி இயக்கியுள்ளார்.  இந்தப் பாடல் பாலமுரளி பாலா இசையில் உருவாகியது. மேலும் தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

இரட்டை குழந்தையை பெற்றெடுத்த திரை பிரபலங்கள்.! இதோ முழு லிஸ்ட்.

bharath

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் நடிகர் நடிகைகள் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர் என்பது …

Read more