பிச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகையா இது.! திருமணதிற்கு பிறகு இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

0

சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டால் ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்கள் அந்த வகையில் பிச்சைக்காரன் பட நடிகையும் ஒருவர். 2016ஆம் ஆண்டு  சக்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி திரைப்படம்தான் பிச்சைக்காரன் இந்த திரைப்படத்தில் தீபா ராமானுஜம், விஜய் ஆண்டனி மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சாட்னா. நடிகை சாட்னா கார்த்திக் என்பவரை காதலித்ததால் இவர்களின் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் சாட்னா பெற்றோர்கள்.

அதனால் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் சாட்னாவின் பெற்றோர் புகார் அளித்தார்கள். அந்த புகாரில் தன்னுடைய மகளின் சினிமா வாழ்க்கையை அழிக்க நினைக்கிறார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் புகார் சிறிது காலத்திலேயே திரும்ப பெறப்பட்டது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

pichaikaran movie actress
pichaikaran movie actress

திருமணத்திற்கு பிறகு அவருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது தற்போது அந்த குழந்தைக்கு கிரன் என்று பெயர் வைத்துள்ளார்கள்.இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தனது பையனின் பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கலள். சாட்னாவின் மகன் மிகவும் கொழுக் மொழுக் என இருப்பார்.

தற்பொழுது திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் சாட்னா அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pichaikaran movie actress
pichaikaran movie actress