“திரில்லர்” படத்தில் நடிக்கும் வாணிபோஜன்.! ஹீரோயெல்லாம் ஓகே.! ஆனா இதுமட்டும் மிஸ்..

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவருகின்றன அத்தகைய திரைப்படங்கள் வெற்றி, தோல்வி அடைந்தாலும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கின்றன.

வித்தியாசமான திரைப்படங்களை இளம் தலைமுறை இயக்குனர்கள் பின்பற்ற அதற்கு காரணம் உள்ளது .வித்தியாசமான திரைப்படங்கள் ஹிட் அடித்து விட்டால் உடனே முன்னணி நடிகரின் பட வாய்ப்பை கைப்பற்றி விடலாம் என ஒரு கணக்கு போட்டு உள்ளனர்.

அதனாலேயே தற்போது இதுபோன்ற கதைகள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன அந்த வகையில் புதுமுக இயக்குனர் சக்திவேல் இயக்கும் குடும்பம் மற்றும் திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் சின்னத்திரையில் இருந்து வந்த நடிகை வாணி போஜன் நடிக்கிறார் இத்திரைப்படத்தில் ஹீரோவாக பரத் நடிக்கிறார் இந்த படத்தில் பரத் ஒரு இன்ஜினியராக களத்தில் குதித்துள்ளார்.

படம் திரில்லர் கலந்து உள்ளதால் படம் வேற லெவல் ஹிட்டடிக்கும் எனவும் கூறப்படுகிறது மேலும் காற்றாலை தயாரிக்கும் இடத்தில் ஒரு சிறு தவறு நடக்கிறது அதை மையப்படுத்தி படம் நகரம் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஒரு பாட்டு கூட இல்லாமல் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

ஏற்கனவே வாணிபோஜன் குறைந்தது ஐந்து திரைப்படங்களுக்கு மேல் வைத்துள்ளதால் இந்த படம் நிச்சயம் அவருக்கு ஹிட் அடித்தாலும் தமிழ் சினிமாவில் அபார வளர்ச்சியை எட்டுவார். மேலும் பட வாய்ப்பை குவிப்பார் எனவும் கூறப்படுகிறது. பரத்துக்கு நல்ல படமாக அமைந்து விட்டால் சிறப்பாக இருக்குமே கூறப்படுகிறது

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment