ராமோஜி பிலிம் சிட்டி சி.இ.ஓ அஜித்தை பற்றி என்ன சொன்னார் தெரியுமா.? பிரமித்துப்போன இளம் நடிகர்

Ajith

Ajith :தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வருபவர் நடிகர் அஜித்குமார் இவர்  நடிப்பில் விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.அதிரடி …

Read more

பிக்பாஸ் பிரபலத்திற்கு வாய்ப்பு கொடுத்த அஜித்.. இணையதளத்தில் சூடுப் பிடிக்கும் புகைப்படம்

ajith kumar

Ajith Kumar: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஏராளமான பிரபலங்களுக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து …

Read more

என்னுடைய தந்தையே எனக்கு மகனாகப் பிறந்து உள்ளார்..! மிகுந்த சந்தோஷத்துடன் பிக்பாஸ் ஆரவ் வெளியிட்ட புகைப்படம்..!

arav-2

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்தவகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் …

Read more

காதல் மனைவியுடன் ரொமான்ஸ் உடன் தல தீபாவளி கொண்டாடிய பிக்பாஸ் ஆரவ்.! இணையதளத்தில் தீயாய் பரவும் அட்டகாசமான புகைப்படம்.

aarav

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆரவ், இந்த …

Read more

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரவ் திருமணம் பற்றி வாய் திறந்த ஓவியா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.! வைரலாகும் வீடியோ.!

oviya-arav

actress oviya said about aarav marriage video: நடிகை ஓவியா ஆரவ்வை காதலித்த விழயம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரோ தற்போது வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். இதனை அடுத்து ஆரவ் திருமணம் சமீபத்தில் நடைபெற்று.

இந்த திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இருந்தன ஆனால் நடிகை ஓவியா மட்டும் வரவில்லை. ஏன் திருமணத்திற்கு வரவில்லை என்று ஓவியாவிடம் ரசிகர்கள் கேட்டபோது அப்பொழுது கேரளா சென்று விட்டேன் என்று அதற்கு பதிலளித்தார்.

இதனை அடுத்து நடிகை ஓவியாவைப் பார்த்து ரசிகர் ஒருவர் மீண்டும் இது குறித்து கேள்வி கேட்டபோது ஆரவ் திருமண வாழ்க்கை சந்தோசமாக போய்க் கொண்டிருக்கிறது இதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இனிமேல் இந்த கேள்வி என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிலளித்திருந்தார். நடிகை ஓவியா வெளியிட்ட வீடியோ காணொளி இதோ.

விடுயோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

பிக் பாஸ் ஆரவ் திருமணம் குறித்து பதில் கொடுத்துள்ள ஓவியா.! அடித்துக்கொள்ளும் ஆர்மிகள்.

oviya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களின் உண்மையான …

Read more

ஆரவ் திருமணம் குறித்து விரக்தியில் ஓவியா போட்ட ட்வீட். !! கமெண்டுகளை குவிக்கும் ஓவியா ஆர்மியினர்.

oviya

oviya tweet viral:ஓவியா என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவுக்கு அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள் …

Read more

திருமணத்திற்கு பிறகு முதல் முதலாக தனது மனைவியின் புகைப்படத்தை டுவீட்டரில் பதிவிட்ட ஆரவ்!!

aarav-tamil360newz

aarav post his wife photo: பிக் பாஸ் ஆரவ் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவர் …

Read more

பிக் பாஸ் ஆரவ்வின் திருமண வீடியோவை ஆச்சரியத்துடன் பார்த்து வரும் ரசிகர்கள்.!! வீடியோ இதோ.

aarav

aarav marriage video: விஜய் டிவியில் ஆண்டுதோறும் சிறப்பான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது அப்படி கமல்ஹாசன் …

Read more

பிக் பாஸ் ஆரவ்க்கு கௌதம் மேனன் பட நடிகையுடன் திருமணம் முடிந்தது!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

aarav raahaii

Aarav wedding photos: பிக் பாஸ் சீசன் 1 வெற்றியாளராக திகழ்ந்தவர் ஆரவ். பிக் பாஸ் சீசன் 1 இல் …

Read more

நடிகையை திருமணம் செய்ய போகும் ஆரவ் !! யாருன்னு நீங்களே பாருங்க.

aarav

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய  பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ஆரவ். இவர் பிக்பாஸில் கலந்து கொண்டு முதல் …

Read more

பிக் பாஸ் ஆரவ் திருமணம் செய்து கொள்ள போறார்.! இவரும் ஒரு நடிகை தான்.

aarav

மீடியா உலகில் எப்பொழுதும் போட்டி இருந்து கொண்டே இருப்பதும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் பெரும்பாலும் சின்னத்திரை மற்றும் …

Read more