காதல் மனைவியுடன் ரொமான்ஸ் உடன் தல தீபாவளி கொண்டாடிய பிக்பாஸ் ஆரவ்.! இணையதளத்தில் தீயாய் பரவும் அட்டகாசமான புகைப்படம்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆரவ், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரவ் மற்றும் ஓவியா இருவருக்கு இடையே காதல் மலர்ந்தது.

ஆனால் இவர்களின் காதல் நிலைக்கவில்லை சிறிது காலத்திலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள் அதன் பிறகு ஆரவ் தனது வேலையில் பிசியாகிவிட்டார் அதேபோல் ஓவியாவும் படங்களில் நடிப்பதில் பிஸியாகி விட்டார்.

இந்தநிலையில் ஆரவ் கௌதம் மேனன் திரைப்படத்தில் நடித்து வரும் இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டார், இவர்களின் திருமணத்தில் பல பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டார் ஆனால் ஓவியா மட்டும் கலந்து கொள்ளவில்லை.

அதுமட்டுமில்லாமல் ஓவிய திருமணதிற்கு வராததால் ரசிகர்கள் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதில் அளித்த ஓவியா திருமணதிற்கு வராதா  காரணத்தை கூறினார்.

இந்த நிலையில் தீபாவளி தினத்தில் தனது காதல் மனைவியுடன் தலை தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

பிறகு கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

aarav
aarav
aarav
aarav

Leave a Comment