பிக் பாஸ் ஆரவ் திருமணம் குறித்து பதில் கொடுத்துள்ள ஓவியா.! அடித்துக்கொள்ளும் ஆர்மிகள்.

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களின் உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வந்தது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்கள் நடிகை ஓவியா மற்றும் நடிகர் ஆரவ்.

இந்நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஓவியா மிகவும் ஆரவ் மீது பைத்தியமாக இருந்த காரணத்தினால்
இந்நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டு சென்று விட்டார். ஆரவ் எதுவும் சொல்லாமல் தெளிவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்ற பிறகு ஓவியா மாற்றுமாறு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக இதனை பார்த்ததும் ரசிகர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்தார்கள்.

ஆனால் திடீரென்று ஆதரவு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வரும் நடிகையை திருமணம் செய்து கொண்டார் ஆராவின் திருமணத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொண்டார்கள். ஆனால் ஓவியா திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.

எனவே ரசிகர்கள் ஓவியா மீது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார்கள். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் சர்ச்சையை கிளப்பி விட்டுவிட்டார் ஓவியா அதாவது இன்ஸ்டாகிராமில் இந்த உலகம் மிகவும் ஆபத்தானது. தீமை செய்பவர்கள் அல்ல ஒன்றுமே செய்யதெரியதவர்களால் தான் என பதிவிட்டு இருந்தார்.