ராதிகா பெயரை கேட்டு நடு நடுங்கிய கோபி.! பங்கமாய் கலாய்த்து தள்ளிய பாக்யா மகன் மற்றும் மருமகள்கள்.! பாக்கியலட்சுமி இன்றைய ப்ரோமோ வீடியோ

baakiyalakshmi 09

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது கோபி தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். அதாவது தற்பொழுது ராதிகா கோபி இருவரும் பாக்கியாவின் வீட்டில் தங்கி வரும் நிலையில் கோபி வேண்டாம் என கூறினாலும் ராதிகா இந்த வீட்டை விட்டு போக கூடாது என்ற முடிவில் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் ராதிகா எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வரும் நிலையில் வீட்டில் எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் ஆபீஸ்சில் பாக்யாவை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அங்கு இருக்கும் கேண்டீன் ஓனர் பாக்யாவிற்கு ஆதரவாக பேச ராதிகாவை கண்டிக்கிறார்.

இவ்வாறு அங்கு நடந்த விஷயங்களை வீட்டில் இருப்பவர்களிடம் கூற ஈஸ்வரி ராதிகாவிடம் கேட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் இந்த நேரத்தில் கோபி வந்ததால் பிறகு நடந்த விஷயங்களை கோபியிடம் கூறுகின்றனர். அதற்கு ராதிகா என்னை அனைவரும் கொடுமைப்படுத்துறாங்க என சொல்ல உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை உன்னால இந்த வீட்ல இருக்குறவங்க எல்லாருடைய நிம்மதியும் போயிடுச்சு எப்போ பார்த்தாலும் சண்டை சண்ட உன்னால முடிஞ்சா இங்க இரு இல்லையென்றால் கிளம்பி என கூறி விடுகிறார்.

எனவே ராதிகாவும் தன்னுடைய வீட்டிற்கு சென்று விட அங்கு அவருடைய அம்மா அப்படியெல்லாம் சாதாரணமாக வந்து விட முடியாது என மீண்டும் கூறிய அனுப்பி வைக்கிறார். இந்த நேரத்தில் ஈஸ்வரி கோபி அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது ஈஸ்வரி அவ வேணாம் விவாகரத்து செய்துவிடு மறுபடியும் பழைய படி வாழலாம் என கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் எழில், பாக்யா, செல்வி, அமிர்தா, இனியா என அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். சிரிப்பு சத்தம் கேட்டு கோபி செல்ல அவர்களிடம் பேச ஆசைப்படுகிறார்.

என்னன்னு சொன்னீங்கனா நானும் சேர்ந்து சிரிப்பல எனக் கூற அனைவரும் ஷாக்கா நின்றனர். பிறகு எழில் அவங்க வந்துட்டாங்க எனக் கூறியதும் யாரு என கேட்கிறார் கோபி. அதற்கு அவங்க தான் ராதிகா என்ன சொன்னவுடன் நான் இல்ல நான் இல்ல நான் யாரிடமும் காபி கேட்கல எனக்கூறி பயப்பட அனைவரும் சிரிக்கின்றனர் இப்படி பல்பு வாங்கிட்டோமே என அசிங்கப்படுகிறார் கோபி.

அடிப்பட்டு வீல் சேரில் கோபி.. காரணம் ராதிகாவா.? வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் …

Read more

குடித்துவிட்டு கிடந்த கோபியை தேடிச்சென்று அழைத்து வந்த ஈஸ்வரி.! இப்படியே விடக்கூடாது என டார்ச்சர் செய்யும் ராதிகா..

baakiyalakshmi-4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஏராளமான திருப்பங்கள் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது ராதிகா கோபி இருவரும் பாக்கியாவின் வீட்டில் தங்கி வரும் நிலையில் இவர்களை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என அனைவரும் நினைத்து வருகின்றனர்.

ஆனால் ராதிகா இந்த வீட்டை விட்டு போக முடியாது என்ற முடிவில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு ராதிகா ஆபீஸிற்கு சென்றவுடன் பாக்யாவை வேலை செய்ய விடாமல் தனக்காக காக்க வைக்கிறார். எனவே இதனால் கோபமடைந்த பாக்யா கேண்டின் ஓனர் கோடீஸ்வரனிடம் ராதிகாவை பற்றி கம்பளைண்ட் செய்ய அவரும் ராதிகாவை அழைத்து அவர்களுக்கு வேலை இருக்கும் எனவே காக்க வைக்க கூடாது பர்சனல் விஷயங்களை வேலையில் காட்டாதீர்கள் என கண்டிக்கிறார்.

மேலும் இங்கு நடந்ததை பற்றி ஈஸ்வரி ராமமூர்த்தி என தனது குடும்பத்தினர்களிடம் பாக்யா கூற ராதிகா வந்தவுடன் ஈஸ்வரி சண்டை போடுகிறார் இவ்வாறு இந்த சண்டை முத்திப்போக இந்த நேரத்தில் சரியாக கோபி வருகிறார். எனவே நடந்ததை ஈஸ்வரி கோபியிடம் சொல்ல உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை உன்னால இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நிம்மதியாக இல்ல அமைதியா இருந்தா இரு இல்லையென்றால் இப்பவே வீட்டை விட்டு கிளம்பு என கூறியவுடன் ராதிகா தனது அம்மாவை தேடி சென்று விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கோபி குடித்துவிட்டு கிடக்க அவரை தேடி ஈஸ்வரி செழியன் இருவரும் செல்கின்றார்கள். பிறகு கோபியின் காரை வைத்து கண்டுபிடிக்க அவரை காரில் அமர வைத்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர் இந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா சும்மா விடக்கூடாது என ராதிகாவை கோபிக்கு போன் பண்ண சொல்ல ஆனால் கோபி  எடுக்கவில்லை இதோட அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

திடீரென்று இறந்த பாக்கியலட்சுமி சீரியல் ரியல் கோபி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

gobi

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீரென இறந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் …

Read more

அமைதியா இருந்தா இரு இல்லையென்றால் இப்பவே வீட்டை விட்டு கிளம்பு என ராதிகாவை வீட்டை விட்டு துரத்திய கோபி.! தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டு அம்மாவை தேடி ஓடிய நிலை..

baakiyalakshmi-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது கோபி முடிஞ்சா இந்த வீட்டில் இரு இல்லையென்றால் கிளம்பி போ என கூறியவுடன் ராதிகா வீட்டை விட்டு கிளம்பி தனது அம்மா தங்கியிருக்கும் வாடகை வீட்டிற்கு செல்கிறார். அதாவது இன்றைய எபிசோடில் ஆபீஸ்க்கு சென்ற உடன் ராதிகா வேண்டும் என்றே பாக்கியாவை வரவழைத்து விட்டு காக்க வைக்கிறார்.

பாக்கியாவும் கேண்டில் இருக்கும் வேலைகளை போட்டுவிட்டு ராதிகாவிற்காக காத்திருக்க இந்த நேரத்தில் ஆபீஸர் வந்து ஏன் பாக்யா இங்கு காத்திருக்க என கேட்க பிறகு பாக்கியா நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறார் எனவே ஆபிசர் பாக்யாவை அழைத்து உங்கள் பர்சனல் விஷயங்களை ஆபீஸில் வைத்துக் கொள்ளாதீங்க.

எதற்காக பாக்கியாவை காக்க வைக்கிறீங்க நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கல என கூறுகிறார். பிறகு பாக்யாவிடம் மீண்டும் இப்படி பிரச்சனைகள் நடந்தால் தன்னிடம் வந்து கூறுமாறு சொல்ல பிறகு பாக்யா அங்கிருந்து கிளம்புகிறார். பின்னாடியே ராதிகாவும் வர பாக்யா இதற்கு மேல் இதுபோன்று என்னிடம் பிரச்சனை செய்தால் ஆபிஸரிடம் கூறுவதாக சொல்கிறார்.

வீட்டிற்கு வந்தவுடன் பாக்கியா நடந்த விஷயங்களை ஈஸ்வரிடம் சொல்ல அதற்கு ஈஸ்வரி ராமமூர்த்தி வீட்டில் நடக்கும் விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு இங்கு எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் ஆபீஸிற்கு சென்று உன்னை இப்படி பழி வாங்குகிறாள். எனவே கண்டிப்பாக அவளிடம் நான் கேட்பேன் என ஈஸ்வரி சொல்கிறார் இதற்கு பாக்கிய அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அத்தை என சொல்ல அதற்கு ஈஸ்வரி நீ இப்படி பெருந்தன்மையாக விட்டுட்டு போவதனால் தான் இவ்வளவு பிரச்சனையும் என சொல்கிறார்.

பிறகு ராதிகா வந்தவுடன் கிச்சனுக்கு செல்ல கைத்தறி பொருட்கள் கீழே விழுந்து விடுகிறது எனவே யார் வீட்டு பொருளை யாரு உடைக்கிறது என ஈஸ்வரி சென்று சண்டை போட தானாக விழுந்து விட்டதாக கூறிவிட்டு காதில் விழாதது போல் கிளம்ப ஈஸ்வரி தடுத்து நிறுத்தி எதற்கு இங்கு நடக்கிற பிரச்சினையை வச்சிக்கிட்டு ஆபீஸில் பாக்கியாவை தொந்தரவு செய்கிறாய் என கேட்க சின்ன குழந்தை இங்கேயும் வந்து சொல்லிடுச்சா என்ன ராதிகா கிண்டல் செய்கிறார்.

இவ்வாறு இந்த சண்டை நடந்து கொண்டிருக்கும் பொழுதே கோபியும் வீட்டிற்கு வர பிறகு நடந்த விஷயங்களை ஈஸ்வரி சொல்கிறார். அதற்கு கோபி எதற்கு தேவையில்லாம பிரச்சனை செய்யற நீ  அமைதியா இரு ஏன் நீ தேவையில்லாத வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க அம்மா சொல்றதுல எந்த தப்பும் இல்லை நீ வராத வரையும் அனைவரும் எந்த சத்தமும் இல்லாமல் சந்தோஷமா நிம்மதியா இருந்தாங்க இப்ப எப்ப பார்த்தாலும் சண்டை சண்டனு வந்துகிட்டு இருப்பதாக கூறிவிடுகிறார்.

பிறகு ரூமிற்கு சென்றவுடன் ராதிகா கையில் கிடைப்பதை போட்டு உடைக்க நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தவளை சந்தோஷமா பாத்துக்க முடியல எனக் கூற அதற்கு கோபி நீ பிரச்சனை பண்ணாம அமைதியா இருந்தா எல்லாம் அவங்க வேலையை பார்த்துகிட்டு இருப்பாங்க அப்படி உன்னால இருக்க முடியலனா வீட்டை விட்டு கிளம்பு என கூறுகிறார். எனவே கோபப்பட்டு கொண்டு ராதிகாவும் தான் முன்பு தங்கி இருந்த வீட்டிற்கு செல்ல அங்கு அவருடைய அம்மா சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் எப்ப பாத்தாலும் கோவிச்சுட்டு வந்துடுற எனக் அறிவுரை கூறுகிறார்.

ஆபீஸில் பாக்கியாவை பழிவாங்க நினைத்து மேனேஜரிடம் அசிங்கப்பட்ட ராதிகா.!

baakiya-lakshmi-009

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மிகவும் இன்ட்ரஸ்ட்டாக போய்க்கொண்டு இருக்கின்ற நிலையில் எப்படியாவது பாக்கியாவை பழிவாங்க …

Read more

பொறாமையின் உச்சத்தில் கோபி.. இனியா முன்பு அசிங்கப்பட்ட ராதிகா.! பழி வாங்கப்படும் பாக்கியா

baakiyalakshmi-00

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கோபி பாக்கியாவை நினைத்து …

Read more

நீ சேல்ஸ்மேன்னா என கோபியை அசிங்கப்படுத்திய பழனி.! பாக்கியாவிடம் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்து வைத்து வயித்தெரிச்சல் பட்டு இப்ப என்ன பிரயோஜனம்..

baakiya-lakshmi-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து மிகவும் சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து வீட்டில் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வரும் நிலையில் இனியா தன்னுடைய அம்மாவின் ஆசையான அதிக மார்க் எடுத்து நிறைவேற்றி உள்ளார்.

இவ்வாறு இதனை அடுத்து இன்றைய எபிசோடில் பழனி பாக்கியா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது பழனி, ஈஸ்வரி, பாக்கியா அனைவரும் ஒன்றிணைந்து மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் கோபி வீட்டிற்கு வர யாரோ கெஸ்ட் வந்து இருக்காங்க போல என நினைக்கிறார்.

அப்பொழுது பழனியை பார்த்தவுடன் ஷாக் ஆகிறார். உடனே மனதிற்குள் எப்படி சிரிக்கிறான் பாரு அப்படி என்ன ஜோக் அடிச்சுட்டா குடும்பமே சிரிக்குது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பழனி கோபி வாசலில் நிற்பதை பார்த்துவிட்டு ஏங்க அங்க யாரோ வந்திருக்காங்க பாருங்க என கூற அனைவரும் கோபியை பார்க்கின்றனர்.

பிறகு கோபி எந்த ஒரு சத்தமும் போடாமல் கடகட என வீட்டிற்குள் வர இதனால் பழனி யாருப்பா நீ  சார் எங்க போறீங்க எத்தனை பேரு உட்கார்ந்து இருக்கோம் உங்களுக்கு கண்ணு தெரியலையா. நீங்க பாட்டுக்கு உள்ள போய்கிட்டே இருக்கீங்க அட்ரஸ் ஏதாச்சும் மாறி வந்துட்டீங்களா என கேட்டுவிட்டு கையில் இருக்கும் பையை பார்த்துவிட்டு நீங்க சேல்ஸ்மேன்னா என கேட்கிறார்.

ஒரு சேல்ஸ்மேன் கஷ்டம் என்னனு எனக்கு தெரியுங்க ஆனா இப்படி நாலு பேரு உட்கார்ந்து இருக்கும்பொழுது கேட்காம நாகரிகம் இல்லாமல் வீட்டிற்குள் போக கூடாதுங்க. என்ன சோப்பு, சீப்பு, கொசு பேட்டு ஏதாச்சும் விக்கிறீர்களா எனக் கூறியவுடன் எழில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்குற சத்தம் கேட்ட பாக்யா எழிலை முறைக்கிறார்.

இதற்கு கோபி நக்கலாக சிரித்து விட்டு பழனி கூப்பிட காதில் வாங்காததுபோல் வீட்டிற்குள் சென்று விடுகிறார். பிறகு அனைவரிடமும் அந்தாளுபாட்டுக்கு உள்ள போய்கிட்டு இருக்காரு நீங்க எல்லாம் பேசாம இருக்கீங்க எனக் கேட்கிறார். அதற்கு ராமமூர்த்தி தம்பி அவன் தான் இந்த பசங்களுக்கு எல்லாம் அப்பன் என சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி அவன் என் பையன் கோபி என கூறியவுடன் பழனி ஐயையோ என ஷாக் ஆகிறார். அது சாருங்களா சாரி சாரி என்ன மன்னிச்சிடுங்க தப்பா எடுத்துக்காதீங்க அப்படியெல்லாம் பேசி எனக்கு பழக்கம் இல்ல நான் வேணா போயி சார்ட்ட மன்னிப்பு கேட்டுட்டு வந்துடுறேன் எனக் கூற அதற்கு எழில் அதெல்லாம் வேணாம் என சொல்லி விடுகிறார்.

அது எல்லாம் ஒன்னும் பரவாயில்லை என அனைவரும் கூற எதுவும் அவர் தப்பா எடுத்துக்க மாட்டாறே எனக் கூறுகிறார். பிறகு இதனை அடுத்து அனைவரும் பேசி முடித்தவுடன் பாக்யா பழனி இருவரும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்க பாக்யா பழனிக்காக சமைத்து தருகிறார். மேலும் இதனை சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபிக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் தொடர்கிறாரா கோபி.? வைரலாகும் சதீஷின் இன்ஸ்டிடா பதிவு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் வெளியேற இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அவர் தொடர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் மூலம் இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் தற்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சுசித்ரா பாக்கியலட்சுமி கேரக்டரிலும், கோபி சதீஷ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். முக்கியமாக கோபி கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது.

அப்படி ஆரம்ப காலகட்டத்தில் அனைவரும் கோபியின் மேல் கோபமாக இருந்து வந்த நிலையில் ஆனால் தற்பொழுது அவருடைய நிலைமை பார்க்கவே மிகவும் காமெடியாக இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது ராதிகா பிடிவாதமாக பாக்யா, ஈஸ்வரி தங்கி இருக்கும் வீட்டிலேயே கோபியுடன் தங்கி வருகிறார். எனவே இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சதீஷ் சமீப வீடியோ ஒன்றில் நான் சொல்லப்போகும் இந்த விஷயம் நிறைய பேருக்கு கோபம் எரிச்சல் வருத்தத்தை தரலாம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதை செய்துதான் ஆக வேண்டும் இன்னும் 10, 15 எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து நான் விலகுகிறேன் அதில் எந்த மாற்றமும் இல்லை சதீஷ் ஆகிய நான் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விளக்குகிறேன் அதற்கு காரணங்கள் பல இருக்கிறது.

ஆனால் சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது இந்த கோபி கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மிக்க நன்றி நானும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என்னை பாராட்டும் அளவிற்கு என்னால் முடிந்த அளவு சுமாராக நடித்திருக்கிறேன் என் மீது அன்பு காட்டி அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருந்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால் சதீஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘அப்பா நீங்க எங்கேயும் போகக்கூடாது.. நான் போகவும் விடமாட்டேன்’ என குறிப்பிட்டு இருக்கிறார் கோபி சார் எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து சதீஷ் தனது இன்ஸ்டால் பக்கத்தில் வாழ்க்கையில் பேசி தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை.. எவ்வளவு பிரச்சயினாளும் நம்ம நண்பர்களுடன் நமக்கு வேண்டப்பட்டவங்களோடு உட்கார்ந்து பேசினான் நிச்சயம் தீர்வு கிடைக்கும் உங்களுக்கு புரியாதா நான் என்ன சொல்ல வரேன்னு என ஒரு வீடியோவில் பேசிவுள்ளார்.

vj vishal
vj vishal

மற்றொரு வீடியோவில் இன்பாக்ஸில் நிறைய பேர் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து நான் விலகுகிறேன் என்று சொன்னதும் போகாதீங்கன்னு சொல்லி நிறைய வேண்டுகோள் அனுப்புனீங்க அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் உங்கள் அன்புக்கும் ரொம்ப நன்றி என்னால் முடிந்த அளவுக்கு உங்க எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிக்கிட்டு இருக்கேன் சூட்டிங் பிஸியா போயிட்டு இருக்கு அதனால பலருக்கு ரிப்ளை பண்ண முடியல ஃப்ரீ ஆனதும் கண்டிப்பா அனுப்புறேன் எனக் கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பதில் இனி இவர்தான்.! இவருக்கு அந்த கேரக்டர் செட்டாகாதே என கதரும் ரசிகர்கள்..

sathish

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பியில் முன்னணி வகித்துவரும் நிலையில் …

Read more

பாக்கியலட்சுமி சீரியல் இந்த கதாபாத்திரத்தில் இதற்கு மேல் இவர் தான்.!

baakiyalakshmi 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து …

Read more

ராதிகாவுக்கு முத்தம் கொடுப்பதை எட்டிப் பார்த்த பாக்யா.! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவா என எகிரி குதிக்கும் எழில்.! பரபரப்பாகும் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi-568

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து …

Read more