ராதிகாவிற்கு கொடைச்சல் கொடுக்கும் ராமமூர்த்தி.! என்ன செய்வதென்று புரியாமல் முழிக்கும் கோபி.! இன்றைய எபிசொட்

baakiyalakshmi-53

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் …

Read more

சின்ன மீனுக்கு இறைய போட்டு பெரிய மீனை பிடிக்க பார்க்கும் ராதிகா.! கடுப்பில் பாக்யலக்ஷ்மி

baakiyalakshmi-2q

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில்  ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபி தன்னுடைய கல்லூரி காதலி …

Read more

கோபியால் தாத்தாவிடம் சிக்கிகொண்ட ராதிகா.! இனிதான் இருக்கு ஆட்டமே

BAAKIYA-LAKSHMI

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பான கதை …

Read more

இனியாவை பாக்கியாவிடம் வசமாக போட்டு விட்ட டீச்சர்.! கோபி கொடுத்த அதிர்ச்சி..

BAAKIYALAKSHMI-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் …

Read more

மகனுக்கு பதிலாக அமிர்தாவிடம் பேசிய பாக்கியா.! வசமாக மாட்டிக் கொண்ட இனியா..

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பிரைம் …

Read more

எழிலிடம் சபதம் போட்ட சக்காளத்தி.! தவிக்கும் அமிர்த்தா..

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. …

Read more

விஜயின் ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.! ஆச்சரியப்படும் ரசிகர்கள்..

rachithame-song

தற்பொழுதுள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களுடைய சோசியல் மீடியாவின் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் இதன் மூலம் இவர்களுடைய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பிறகு ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கிறது.

இதன் மூலம் பலரும் சம்பாதித்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் இணைந்து நடனமாடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் முக்கியமாக டிஆர்பியில் தொடர்ந்து முன்னணி வகித்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. பல திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது இவ்வாறு இந்த சீரியல் குடும்பத் தலைவி என்றால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வரும் சுஜித்ராவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவரைத் தொடர்ந்து மேலும் இந்த சீரியலில் எழிலின் காதலியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வரும் ரித்திகா இருவரும் இணைந்து தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த இரட்சிதமே பாடலுக்கு சம குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.

இதனை நடிகை ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். ஏனென்றால் இந்த சீரியலில் சுஜித்ரா குடும்ப தலைவியாக மிகவும் அமைதியான பெண்ணாக நடித்திருக்கும் நிலையில் இதில் இவருடைய ஸ்டைல் மற்றும் நடனத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

கோபியிடம் அடைக்கலமாகும் இனியா.! ருத்ர தாண்டவமாட போகும் ராதிகா..

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது அந்த வகையில் தற்பொழுது …

Read more

ஈஸ்வரி அடிக்க பாய்ந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய இனியா.! காதலால் கண் கலங்கும் எழில் மற்றும் அமிர்தா..

baakiyalakshmi-3

விஜய் டிவியில் பிரைம் டைம்மில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் எபிசோடில் இனியா வீட்டிற்கு வந்தவுடன் சோகமாக …

Read more

எழிலிடம் சவால் விடும் வர்ஷினி.! தன்னுடைய மகனுக்கு அறிவுரை கூறும் கோபி..

baakiyalakshmi

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல …

Read more

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி.! இனிமேல் அவருக்கு பதில் இவர்தான்.. வெளிவந்த ஷூட்டிங் ஸ்பாட்ஸ் புகைப்படம்.!

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் …

Read more

வாழ்க்கை நாசமா போச்சே என புலமும் கோபி.! தன்னுடைய அப்பா மீது இருக்கும் கோபத்தை மையூ மீது காட்டும் இனியா..

baakiyalakshmi 24

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மிகவும் …

Read more