கமல் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஸ்ரீதேவியின் மகள்.! விக்னேஷ் சிவனுக்கு அடித்த ஜாக்ப்பாட்..

kamalhassan

நடிகர் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த விக்ரம் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் …

Read more

நயன்தாராவின் முன்னாள் காதலரை உருக்கமாக பாராட்டிய விக்னேஷ் சிவன்..

nayanthara

தனது மனைவியுடன் ஊர் சுற்றிய பிரபல நடிகரை விக்னேஷ் சிவன் உருக்கமாக பாராட்டி இருப்பது குறித்து தகவல் சோசியல் மீடியாவில் …

Read more

சின்னத்திரைக்கு அறிமுகமாகும் விக்னேஷ் சிவன்.! எந்த தொலைக்காட்சியில் தெரியுமா.? இனிமேல் விஜய், சன் டிவி டிஆர்பிக்கு ஆப்பு தான்..

viknesh shivan

இயக்குனரும், பிரபல நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தற்பொழுது சின்னத்திரைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு …

Read more

விக்கி – நயன்தாராவை முதலில் சேர்த்து வைத்தது யார் தெரியுமா.? அட இவரா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

nayanthara

தென்னிந்திய சினிமாவில் இன்று நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது …

Read more

நயன்தாரா போட்ட சத்தத்தால் அலறி ஓடிய பிரபல நடிகை.? பிரபல இயக்குனரிடம் சொல்லி புலம்பிய நடிகை

nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.  இவர் தனது திரையை …

Read more

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இரவு நேரத்தில் செய்த விஷயத்தை பார்த்தீர்களா.? இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

nayanthara

தமிழ் திரை உலகில் பல நடிகர்கள், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது தங்களது இல்ல வாழ்க்கையில் சந்தோசமாக …

Read more

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா.? மேடையில் உண்மையை போட்டு உடைத்த விக்னேஷ் சிவன்

ajith

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர் முதலில் போடா போடி என்னும் படத்தை இயக்கிய அறிமுகமானார் …

Read more

ஏகே 62 திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்.. விக்னேஷ் சிவன் கொடுத்த பதிலை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்.. வெளிவந்த பரபரப்பு தகவல்

ajith

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன் இவர் முதலில் போடா போடி என்னும் படத்தை எடுத்து …

Read more

இரட்டை குழந்தைகளுடன் விமான நிலையத்திற்கு வந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்.! வைரல் வீடியோ..

NAYANTHARA-VIKNESH-SHIVAN

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா முதன்முறையாக தன்னுடைய இரட்டைக் குழந்தைகளுடன் விமான நிலையத்திற்கு வந்திருக்கும் நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

மேலும் இவர் பல நடிகர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கிசு கிசுக்கப்பட்டு வந்த நிலையில் பிறகு தன்னுடைய நீண்ட நாள் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணமான நான்கே மாதத்திற்குள் இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து விட்டதாக விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் அறிவித்திருந்த நிலையில் பதிலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அதன் பிறகு தான் தெரியவந்தது இவர்கள் சட்டப்பூர்வமாக வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள் என்று. இதனால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் தற்போது தான் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி வருகிறார். தற்பொழுது இவர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மூழ்கிச்சு உடன் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்திற்காக கதை எழுதிய நிலையில் இவருடைய கதை பிடிக்காத காரணத்தினால் லைகா நிறுவனம் மற்றும் அஜித் ஏகே62 படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கி விட்டார்கள் என தகவல் வெளியானது. எனவே இவர் அஜித்திற்காக எழுதிய கதையில் வேறு ஒரு பிரபல நடிகரை நடிக்க வைக்க இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இதுவரையிலும் தங்களுடைய இரண்டு குழந்தைகளின் முகத்தையும் எந்த ஒரு மீடியாவிலும் காட்டாமல் இருந்து வரும் நிலையில் முதன்முறையாக இவர்கள் மும்பை விமான நிலையத்தில் சென்ற பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை மூடிக்கொண்டு சென்றுள்ளனர். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் என செம ஸ்டைலாக இருக்கும் நடிகை நயன்தாரா.!

nayanthara-3

லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழில் வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா நேற்று மும்பையில் புகழ்பெற்ற ரெஸ்டாரண்ட் …

Read more

கமலிடம் தஞ்சமடைந்த விக்னேஷ் சிவன்.! அஜித்திற்கு எழுதப்பட்ட கதையில் கமிட்டான பிரபல நடிகர்..

viknesh-shivan

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் இந்த …

Read more

ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ சிவன் நீக்கப்படுவதற்கு நயன்தாராதான் காரணமா.? என்ன விக்கி இப்படி பண்ணிட்டீங்களே…

ak-62

நடிகர் அஜித் அவர்கள் துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் …

Read more