நானும் , நயன்தாராவும் சாப்பிட்ட பிறகு.. இந்த வேலையை செய்ய போய் விடுவார் – உண்மையை சொன்ன காதலன்.

nayanthara

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டு உள்ளதால் அவர் எடுக்கவுள்ள படங்களுக்கான …

Read more

காதலருடன் காற்றுபுகாத அளவுக்கு கட்டி அணைத்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்ட நயன்தாரா!! புகைப்படத்தைப் பார்த்து விக்னேஷ் சிவனை கரித்துக் கொட்டும் ரசிகர்கள்..

nayanthara and vignesh shivan

தங்களது ரொமான்டிக் புகைப்படத்தினால் 90’s கிட்ஸ்சை மிகவும் வெறுப்பேற்றி வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். சமீப காலங்களாக …

Read more

நயன்தாராவை கிஸ் அடித்த ஃபோட்டோ இருந்த அனுப்புங்க என்ற ரசிகன்..! மூக்கு உடையும் படி பதில் அளித்த விக்னேஷ் சிவன்.!

nayanthara

nayanthara and vigneshshivan romance photo asked fans: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என்ன தலையில் தூக்கி …

Read more

ஆறு வருடமாக நயன்தாராவை காதலித்து போதும் – விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு.? அடுத்த பிளான் இதுதான்.. அதிர்ச்சியில் லேடி சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

nayanthara-

நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவதோடு மட்டுமல்லாமல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது …

Read more

நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பதை பற்றி அதிரடியாக ட்வீட் போட்ட விக்னேஷ் சிவன்.!! வைரலாகும் ட்வீட்…

viknesh shivan nayanthara

தமிழ் சினிமாவில் மிகவும் ட்ரெண்டிங்காக தற்போது உள்ள இளசுகளின் ஃபேவரட் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகை …

Read more

நானும், நயன்தாரவும் இப்படி தான்.! புகைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு விஷயத்தை சொன்ன ஜோடி.! புகைப்படத்தை உத்து பார்க்கும் ரசிகர்கள்.

nayanathara

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா பல  முன்னணி நடிகர்களை காதலித்தாலும் கடைசிவரை யாருடனும் …

Read more

பலகோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா காதலருடன் தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிடும் அழகை பார்தீர்களா.! வைரலாகும் வீடியோ.

nayanthara

தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் அழகான காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன். பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.அத்திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து இருந்தார் அவ்வபோழுது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா சினிமாவுக்கு அறிமுகமான காலகட்டத்தில் ஆன்டி மாறி இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள். அதன்பிறகு ஓரளவிற்கு பிரபலமடைந்த இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு  தனது முகத்தை மிகவும் அழகாக மாற்றினார்.

அதன் பிறகுதான் அஜித்,விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.

தற்பொழுது இவர் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த வகையில் நெற்றிக்கண்  திரைப்படம் விரைவில் வெளியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் நயன்தாராவின் மீது சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. எனவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதல் இன்னும் ஒரு வருடத்திற்குள் முறிந்துவிடும் என்று பல திரைப்பிரபலங்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்து வருகிறார்கள்.

ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இதனைப் பற்றி எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்கு போனாலும் இருவரும் ஒன்றாக போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்பு வட இந்தியாவிற்கு சென்று உள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் மண்டபம் ஒன்றில் தரையில் அமர்ந்து உணவு அருந்தும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

வெக்கேஷனுக்காக தனி விமானத்தில் காதலரை இழுத்துக்கொண்டு செல்லும் நயன்தாரா.!

nayanthara

வெள்ளித்திரையில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் தான் நயன்தாரா இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் …

Read more

ரொமான்ஸ் கலந்த காமெடி அதிரடியாக களம் இறங்கிய விக்னேஷ் சிவன்,நயன்தாரா.!

nayanthara amd viknesh shivan

தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் நடிகைகள் ஒருவருக்கொருவர் பிடித்துவிட்டால் உடனே அவர்கள் காதல் திருமணம் செய்து …

Read more

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா!! பரபரப்பைக் கிளப்பிய புகைப்படம்..

nayanthara

தமிழ் சினிமாவில் அஜித்- ஷாலினி,சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா போன்ற பிரபல ஜோடிகளுக்கு அடுத்ததாக தற்போது கோலிவுட்டில் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர்கள் விக்னேஷ் …

Read more

சினிமா ரொமான்ஸ் காட்சிகளை மிஞ்சும் : விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம்.

திரை உலகில் இருக்கும்  நடிகர் நடிகைகள் எதோ ஒருவிதத்தில் நல்ல புரிதல் ஏற்படுவது வழக்கம் அது பின்னாளில் காதலாக மாறி …

Read more

காதலன் விக்னேஷ் சிவன் படம் என்பதால் ஓவர் சீன் போடும் நயன்தாரா. பலியாடாக மாறிய சமந்தா.! காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்.

samanthanayan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது தமிழ் சினிமாவில் அதிக …

Read more