சினிமா ரொமான்ஸ் காட்சிகளை மிஞ்சும் : விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம்.

திரை உலகில் இருக்கும்  நடிகர் நடிகைகள் எதோ ஒருவிதத்தில் நல்ல புரிதல் ஏற்படுவது வழக்கம் அது பின்னாளில் காதலாக மாறி ஒருகட்டத்தில் திருமணத்தில் முடிவது வழக்கம்.

அது போல பல  அழகிய ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களைப் போல இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் பணியாற்றும்போது இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு தற்போது காதல் வலையில் இருவரும் விழுந்து கிடக்கின்றனர்.

இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் இருப்பினும் படங்களில் இருவரும் பிஸியாக பணியாற்றி வருவதால் படத்தின் சூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் ஊர் சுற்றும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவன் இருவரும் நெருக்கமாக இணைந்து ஒரு ரொமான்டிக் செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment