பலகோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா காதலருடன் தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிடும் அழகை பார்தீர்களா.! வைரலாகும் வீடியோ.

0

தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் அழகான காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன். பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.அத்திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து இருந்தார் அவ்வபோழுது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா சினிமாவுக்கு அறிமுகமான காலகட்டத்தில் ஆன்டி மாறி இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள். அதன்பிறகு ஓரளவிற்கு பிரபலமடைந்த இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு  தனது முகத்தை மிகவும் அழகாக மாற்றினார்.

அதன் பிறகுதான் அஜித்,விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.

தற்பொழுது இவர் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த வகையில் நெற்றிக்கண்  திரைப்படம் விரைவில் வெளியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் நயன்தாராவின் மீது சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. எனவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதல் இன்னும் ஒரு வருடத்திற்குள் முறிந்துவிடும் என்று பல திரைப்பிரபலங்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்து வருகிறார்கள்.

ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இதனைப் பற்றி எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்கு போனாலும் இருவரும் ஒன்றாக போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்பு வட இந்தியாவிற்கு சென்று உள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் மண்டபம் ஒன்றில் தரையில் அமர்ந்து உணவு அருந்தும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.