வண்ண விளக்குகளுக்கு மத்தியில் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா..
Raashi Khanna: நடிகை ராஷி கண்ணா தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார். மெட்ராஸ் காம்பே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான ராஷி கண்ணா தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈத்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவ்வாறு தெலுங்கு, … Read more