மொட்டைமாடி ரம்யா பாண்டியனை ஓரங்கட்டும் அளவிற்கு புடவையில் கிராமத்து பெண் போல் போஸ் கொடுத்த ராசி கண்ணா.!! வைரலாகும் புகைப்படம்

0

actress raasikhanna in village look photo viral: நடிகை ராசி கண்ணா தமிழில் அடங்கமறு, அயோக்கியா போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். மேலும் அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து சைத்தான் கே ப்ட்சா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் லாக் டவுன் காரணமாக ரிலீசாவது தள்ளி போகிறது.

நடிகை ராசி கண்ணா தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

சினிமாவில் தனது வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளவும் ரசிகர்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் நடிகைகள் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ராசி கண்ணா தற்போது கிராமத்து லுக்கில் புடவை கட்டிகொண்டு காட்டுக்குள் வலம் வருவதுபோல் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த  புகைப்படம்.

Photo by Raashi on November 01, (1)
Photo by Raashi on November 01, (1)
Photo by Raashi on November 01,
Photo by Raashi on November 01,
Photo shared by Raashi on October
Photo shared by Raashi on October
Photo by Raashi on October 31,
Photo by Raashi on October 31,