வண்ண விளக்குகளுக்கு மத்தியில் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா..

Raashi Khanna: நடிகை ராஷி கண்ணா தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார். மெட்ராஸ் காம்பே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான ராஷி கண்ணா தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவ்வாறு தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா தற்பொழுது யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்து தொலைக்காட்சியில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷி கண்ணா நடிகைக்கு அழகு முக்கியம் தான் ஆனாலும் அழகை மட்டுமே நம்பி இருந்தால் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாது என்று தெரிவித்தார்.

rashi khanna
rashi khanna

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தீபாவளிக்கு வண்ண விளக்குகள் மத்தியில் கையில் விளக்கை வைத்துக் கண்டு ரசிகர்களுக்கு தனது தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவருடைய அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர சில மணி நேரங்களிலேயே ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.

rashi khanna
rashi khanna

கடைசியாக ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கிய ஃபார்ஸி தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் விஜய் சேதுபதி, கேகே மேனன், ரெஜினா கசாண்ட்ரா, ஷாகித் கபூர் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

rashi khanna
rashi khanna
rashi khanna
rashi khanna