முதல் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்து இணையத்தை கதறவிட்ட ராஷி கண்ணா.! வைரலாகும் புகைப்படம்.

மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர். அதன் பிறகு பல படங்கலிலும் தெலுங்கிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம், ஹிந்தி, போன்ற பிற மொழிகளிலும் நடித்து  பிரபலமானவர்.

அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறதாம்.  இவர் கடைசியாக நடித்த திரைப்படம் என்னவென்றால் தெலுங்கில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ராசி கண்ணா அடிகடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் இந்நிலையில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் கரையில் உட்கார்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

raasi kanna
raasi kanna
raasi kanna
raasi kanna

Leave a Comment