சோனமுத்தா போச்சா.. அமீரை கழட்டிவிட்ட பாவனி..! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த பதிவு

bhavani

Bhavani : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள் அமீர் மற்றும் பாவனி.. அதன் பிறகு இருவரும் சின்ன சின்ன …

Read more

கடந்த மாதமே நான் கர்ப்பம்.. பிக்பாஸ் பாவனியின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

amir and bhavni

சின்னத்திரையில் மிகப் பிரபலமான சீரியல் நடிகை பாவனி ரெட்டி.  இவர் முதலில் ரெட்டைவால் குருவி, பாசமலர், சின்னதம்பி, ராசாத்தி என …

Read more

இயக்குனராக அவதாரம் எடுத்த பிக்பாஸ் அமீர்.! ஹீரோ ஹீரோயின் இவர்கள்தான்.. எல்லாம் பாவனி வந்த நேரம்

amir-bhavani

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. …

Read more

பாவனிக்காக தன்னுடைய டான்சில் வேண்டுமென்றே சொதப்பிய அஜித்.! நடுக்கடலில் மாட்டிக் கொண்டு முழித்த அமீர் மற்றும் மஞ்சு வாரியர்..

ajith, amirr,bhavani

நடன இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமாகி பெரிதாக பிரபலம் அடைய முடியாமல் இருந்து வந்தவர் தான் அமீர் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி …

Read more

சன் டிவி சீரியலில் ஒன்றிணைந்து நடித்துள்ள விக்ரமன் மற்றும் பாவனி.! அட, இவர் விஜய் டிவி சீரியல்ல கூட நடிச்சிருக்காரா..

vikraman

விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறார் தற்பொழுது பிக்பாஸ் …

Read more

“துணிவு” படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலங்கள்..? அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அமீர், பாவனி மற்றும் சிபி…

thunivu

நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் வலிமை திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து …

Read more

திருமண கெட்டப்பில் பாவனி- அமீர்.! வீடியோவை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

ameer bhavani

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள் மேலும் பலரும் தற்பொழுது சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் னபாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. தற்பொழுது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இவர்களைப் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர்கள் அமீர் பாவனியை காதலிப்பதாக அந்த நிகழ்ச்சியிலேயே கூறினார். பிறகு வெளியில் வந்ததும் பல இடங்களில் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் மேலும் இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடி சேர்ந்தார்கள். இந்நிகழ்ச்சியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றார்கள் அமீர் பல விதங்களில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் ஆடி கார் ஒன்றை வாங்கி இருந்தார்கள் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அடுத்தது என்ன திருமணம் தான் என கூறி வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலைகள் மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். அதாவது இவர்கள் இருவரும் இணைந்து ஆல்பம் சாங் ஒன்றில் நடித்துள்ளார்கள் இவர்கள் நடித்துள்ள இந்த ஆல்பம் சாங் நேற்று மாலை யூடியூப் சேனலில் வெளியானது. பாவனியை பார்த்தவுடன் அமீர் காதலில் விழுகிறார் பிறகு இருவரும் காதலிக்கிறார்கள்.

மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் மிகவும் அழகான இவர்களுடைய ரொமாண்டிக் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் இந்த பாடலின் இறுதியில் இந்து, முஸ்லிம் முறைப்படி இவர்களுடைய திருமணம் முடிகிறது இவ்வாறு இவர்கள் மிகவும் யோசித்து அழகாக எடுத்துள்ள இந்த சீன் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்படுகிறது மேலும் தற்பொழுது வரையிலும் மில்லியன் கணக்கில் ஆலோசர்களை பெற்றுள்ளது இந்த பாடல்.

BB ஜோடிகள் சீசன் 2 “டைட்டில் வின்னருக்கு” கொடுக்கப்பட்ட பரிசு தொகை எவ்வளவு தெரியுமா.?

amir and bhavani

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் கூடிய விரைவில் பிக் பாஸ் ஆறாவது …

Read more

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது அண்ணனை அறிமுகப்படுத்திய அமீர்..! ரசிகர்களை கண்கலங்க வைத்த வீடியோ.

amir

விஜய் டிவியில் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சி மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக் பாஸ் இல் கலந்து …

Read more

பவானி – அமீரை சேர்த்து வைக்க.. இப்பவே கேவலமான வேலை பார்த்த விஜய் டிவி..! வீடியோவை பார்த்து பொங்கி எழுந்த ரசிகர்கள்.

bhavani-and-amir

தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்து முடிந்த …

Read more

பாவனியின் இந்த மாற்றத்திற்கு காரணம் அமிர் தான்.. மேடையில் பேசி அதிரவைத்த பாவனியின் அக்கா.! வைரல் வீடியோ.

bhavani and amir

கடந்த பிக் பாஸ் சீசன் 5 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நிறைவடைந்தது இந்த சீசனை தொடர்ந்து கூடிய …

Read more

இசைவாணிக்கு மிகவும் பிடித்த பிக்பாஸ் போட்டியாளர் இவர் தானாம்.? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்.! யார் அந்த செல்லம் தெரியுமா.?

isaivani

உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை வேற லெவலுக்கு தூக்கிக் காட்டினார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று …

Read more