கப் கேக்கை தனது ஆசைக்காக பயன்படுத்திக் கொண்ட பப்லு.! நடந்த உண்மைகளை உடைத்த பிரபலம்..
Babloo Sheetal Breakup Secret: ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஹீரோவாகவும் குணசத்திர நடிகராகவும் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் குறிப்பிட காலத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகர் பப்லு. இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி எம்ஜிஆர் முதல் அஜித் வரை பல பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கும் பப்லு சின்னத்திரையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் சன் … Read more