அட, நம்ம நிவேதா தாமசா இப்படி குண்டாக இருப்பது.! வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

nivetha-dhamas

தற்பொழுது சினிமாவில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்கள் போன்றவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.இதன் மூலம் இவர்கள் லட்ச கணக்கில் சம்பாதித்து வருவதால் இதனை நாள்தோறும் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகையான நிவேதா தாமஸ் நடனமாடிய வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமடைந்தவர் தான் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் 2013ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் இந்த படத்தில் நடிகர் ஜெயிக்க ஜோடியாக நடித்திருந்தார் இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு சரியாக கிடைக்காத நிலையில் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்து அசத்திய இருந்தார். மேலும் கமலின் மகளாக பாபநாசம், ரஜினியின் மகளாக தர்பார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்த அசத்தி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தமிழில் எந்த அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளாரோ அதேபோல் தெலுங்கிலும் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் எனது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டோலிவுட்டிலும் சமீப காலங்களாக கவனம் செலுத்தி வருகிறாராம் இந்நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் சாகினி தாகினி என்ற திரைப்படம் தயாராகி வருவதாகவும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடனமாடிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் நிவேதா தாமஸ் இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். ஏனென்றால் அந்த வீடியோவில் இவர் படு குண்டாக காட்சி அளிக்கிறார் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு நிவேதா தாமஸ் மாறி உள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார் இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..! கிளிமாஞ்சாரோ சிகரத்தை தொட்ட நடிகை நிவேதா தாமஸ்..!

nevetha-dhamas

பிரபல தனியார் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மை டியர் பூதம், ராஜராஜேஸ்வரி, சிவமயம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் ஒரு நேரத்தில் திரைப் படங்களிலும் நடிக்க  விட்டார். அந்தவகையில் இவர் போராளி நவீன சரஸ்வதி சபதம் மற்றும் தளபதி … Read more

இறுக்கமான உடையில் ரசிகர்களின் சூட்டை ஒரேடியாக கிளப்பிவிட்ட நடிகை நிவேதா தாமஸ்..!

nivetha-thomas-2

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ்.  இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் கூட விஜய்க்கு தங்கையாக நடித்து இருப்பார். அந்த வகையில் நமது நடிகை மலையாளத்தில் திருஷ்யம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் இத் திரைப்படமானது தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தது இந்த திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார். … Read more

லாக்டவுனில் படு ஸ்லிம்மாக மாறிய நடிகை நிவேதா தாமஸ்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

nivetha

actress nivetha thomas latest photos: தமிழ்மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகையாக விளங்கி வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ் இவர் தமிழில் போராளி நவீன சரஸ்வதி சபதம் ஜில்லா பாபநாசம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் பாபநாசம் திரைப்படத்தில் நடித்ததன் பிறகாக இவருடைய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி … Read more

கவர்ச்சியில் ஊடுருவும் நிவேதா தாமஸ் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்.! இவரும் இந்த லிஸ்ட்ல இறங்கிட்டாரு எனக் கூறும் ரசிகர்கள்

nivetha-thamos

தென்னிந்திய திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை மேற்கொண்டவர் நடிகை நிவேதா தாமஸ். அதன்பின்னர் ஹீரோயின் ஆன பிறகு சரஸ்வதி சபதம் தற்பொழுது மலையாளம் தெலுங்கிலும் சிறப்பம்சம் உள்ள பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது டாப் ஹீரோக்களின் படங்களில் அவருக்கு மகளாகவும் நடித்து வருகிறார் அந்த வகையில் ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தார். பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தார். இப்படி எந்த வித கேரக்டராக … Read more

ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ட்ரெஸ் அணிந்து போஸ் கொடுப்பீர்களா.! நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படத்தை மார்க்கமாக பார்க்கும் ரசிகர்கள்.!

nivetha-thomas

தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு ‘குருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ் அதனைத்தொடர்ந்து போராளி என்ற திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் இவர் விஜய் நடிப்பில் வெளியாகி ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் தான் பிரபலம் அடைந்தார். ‘ஜில்லா’ திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து ‘பாபநாசம்’ … Read more

இழுத்தி போர்த்திக்கொண்டு நடித்த நிவேதா தாமஸ் கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.! இதோ அந்த புகைப்படம்.

nivetha thomas

ஆண்டுதோறும் சினிமா உலகிற்கு புதுமுக நடிகைகள் அடி எடுத்து வைக்கின்றனர். அதில் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புககாக ஆரம்பத்திலேயே கவர்ச்சியை காட்டி நடிப்பார்கள் மற்ற சில நடிகைகளும் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பின்னாட்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பின்பு கவர்ச்சியில் இறங்குவது உண்டு. அப்படி தற்பொழுது சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நிவேதா தாமஸ். இவர் ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்துவந்த நிவேதா தாமஸ் தற்பொழுது … Read more

குடித்துவிட்டு செம்ம குத்தாட்டம் போடும் நிவேதா தாமஸ்!! வைரலாகும் வீடியோ.

nivetha-thomas-01

நடிகை நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் போராளி, சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் ரஜினிக்கு தர்பார் திரைப்படத்தில் மகளாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிவேதா தாமஸ் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த பாடலில் சரக்கு அடித்து விட்டு செம்ம குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிவேதா தாமஸா இவர் சின்ன பொண்ணா இருந்த இவரா இப்படி என கேள்வி கேட்கும் அளவிற்கு நடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபல நடிகையாகவும் நடிகராகவும் வளம் வரும் பிரபலங்கள்.!

child-actress

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  பின்னர் நடிகையாக ,  நடிகராக வளம் வந்து கொண்டிருபவர்கள் இதோ , ஷால்னி ; இவர் பேபி ஷாலினி என்கிற என்ற பெயரின் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனையடுத்து 1985 ஆம் ஆண்டு பந்தம், பிள்ளை நிலா, விடுதலை,  சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தமிழ் ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான 90 படங்கள் நடித்துள்ளார். அஜித் ஷாலினி … Read more