இழுத்தி போர்த்திக்கொண்டு நடித்த நிவேதா தாமஸ் கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.! இதோ அந்த புகைப்படம்.

0

ஆண்டுதோறும் சினிமா உலகிற்கு புதுமுக நடிகைகள் அடி எடுத்து வைக்கின்றனர். அதில் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புககாக ஆரம்பத்திலேயே கவர்ச்சியை காட்டி நடிப்பார்கள் மற்ற சில நடிகைகளும் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பின்னாட்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பின்பு கவர்ச்சியில் இறங்குவது உண்டு.

அப்படி தற்பொழுது சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நிவேதா தாமஸ். இவர் ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்துவந்த நிவேதா தாமஸ் தற்பொழுது முன்னணி நடிகைகளின் கவர்ச்சியை தாண்டும் படியான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் நவீன சரஸ்வதி சபதம் ,ஜில்லா போன்ற பிரபலமடைந்த படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார் ஆளும் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக் என இருந்ததால் ரசிகர்கள் மனதில் வெகுவாக குடியேறினார்.

இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது தெலுங்கு போன்ற பிற மொழி சினிமாக்களிலும் தற்போது சிறப்பாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நானி நடிப்பில் வெளியான வி திரைப்படம் அமேசானில் வெளியானது இத்திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவில் இவர் தனது கவர்ச்சியை காட்டி உள்ளார்.

நிவேதா தாமஸ் அதிலும் ஒரு காட்சியில் தன்னுடைய உடலின் உள்ளாடை தெரியும்படியான உடையை அணிந்து கொண்டு நடித்திருந்தார் மேலும் இவர் தற்போது பல வெப்சீரியஸ்களிலும் கவர்ச்சியாக நடிக்க ஆயத்தமாகி உள்ளதாக தெரியவருகிறது. அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

nivetha thomas
nivetha thomas
nivetha thomas
nivetha thomas