தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் கூட விஜய்க்கு தங்கையாக நடித்து இருப்பார்.
அந்த வகையில் நமது நடிகை மலையாளத்தில் திருஷ்யம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் இத் திரைப்படமானது தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தது இந்த திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார்.
இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் என்ற திரைப்படத்திலும் ரஜினிகாந்துக்கு மகளாக இவர் நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலமாக ரஜினி ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்தது மட்டுமல்லாமல் தற்போது மலையாளம் தெலுங்கு என இரு மொழிகளிலும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் அவருக்கு அடுக்கடுக்காக திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் சரி இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் வித்தியாசமான கதாபாத்திரம் இருந்தாலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.
பொதுவாக நடிகைகள் தனக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டால் சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.
அந்த வகையில் தமது நடிகை வெளியிட்ட புகைப்படத்தில் மிக இறுக்கமான டீசர்ட் அணிந்து கொண்டிருப்பது மட்டும் இல்லாமல் மிகவும் குட்டையான டவுசர் அணிந்து இருப்பதால் ரசிகர்களின் சூடு எகிரி கிடைக்கிறது.
