குடித்துவிட்டு செம்ம குத்தாட்டம் போடும் நிவேதா தாமஸ்!! வைரலாகும் வீடியோ.

0

நடிகை நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் போராளி, சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் ரஜினிக்கு தர்பார் திரைப்படத்தில் மகளாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிவேதா தாமஸ் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த பாடலில் சரக்கு அடித்து விட்டு செம்ம குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிவேதா தாமஸா இவர் சின்ன பொண்ணா இருந்த இவரா இப்படி என கேள்வி கேட்கும் அளவிற்கு நடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.