கவர்ச்சியில் ஊடுருவும் நிவேதா தாமஸ் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்.! இவரும் இந்த லிஸ்ட்ல இறங்கிட்டாரு எனக் கூறும் ரசிகர்கள்

0

தென்னிந்திய திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை மேற்கொண்டவர் நடிகை நிவேதா தாமஸ். அதன்பின்னர் ஹீரோயின் ஆன பிறகு சரஸ்வதி சபதம் தற்பொழுது மலையாளம் தெலுங்கிலும் சிறப்பம்சம் உள்ள பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது டாப் ஹீரோக்களின் படங்களில் அவருக்கு மகளாகவும் நடித்து வருகிறார் அந்த வகையில் ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தார். பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தார். இப்படி எந்த வித கேரக்டராக இருந்தாலும் அதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இப்படி சினிமா துறையில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை மட்டும் தன்வசப்படுத்திக் கொள்ளாமல் கதையின் முக்கியத்துவம் இருக்கும் எந்த ரோல் இருந்தாலும் ஏற்று நடிப்பதால் அவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

நிவேதா தாமஸ் அவ்வபோது சினிமா உலகை தாண்டியும் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதையும் சமீபகாலமாக ஆர்வம் காட்டி வருகிறார். அதில் அதிகம் காட்ட மாட்டார். தற்போது காட்ட தொடங்கி உள்ளார்  அந்த வகையில் சட்டையின் சில பட்டன்களை திறந்து விடுவது மற்றும் ஆடையை குறைத்துக்கொள்வது ஆர்வம் காட்டி வருகிறார்.

அதுபோல தற்போது ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nivetha-thamos
nivetha-thamos
nivetha-thamos
nivetha-thamos