லாக்டவுனில் படு ஸ்லிம்மாக மாறிய நடிகை நிவேதா தாமஸ்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

0

actress nivetha thomas latest photos: தமிழ்மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகையாக விளங்கி வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ் இவர் தமிழில் போராளி நவீன சரஸ்வதி சபதம் ஜில்லா பாபநாசம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் பாபநாசம் திரைப்படத்தில் நடித்ததன் பிறகாக இவருடைய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

இவ்வாறு பிரபலமானவர் நடிகை கைவசம் தற்போது பல்வேறு திரைப்படங்களை வைத்துள்ளாராம் பொதுவாக நடிகைகள் பிரபலமாக இருக்கும் பொழுது அவர்களின் வாழ்க்கையில் தடையாக வருவது கல்யாணம் என்ற வார்த்தையை தான்.

ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் நடிகை நிவேதா தாமஸ் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம் இதன் காரணமாக தற்போது பப்ளியாக இருக்கும் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு மிக அழகாக காட்சி அளித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது படு ஸ்லிம்மாக காணப்படும் நிவேதா தாமஸ்  இணையத்தில் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

nivetha
nivetha