150 கோடி அண்ணாத்த திரைப்படம் வசூல் செய்தது சுத்தப் பொய்.? இணையத்தில் வெளியான புதிய தகவல்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த திரைப்படம் தான் அண்ணாத்த மீனா,குஷ்பூ,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா,சூரி போன்ற பல முன்னணி பிரபலங்கள் இந்த திரைப் படத்தில் நடித்திருந்தால் படம் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது. சிறுத்தை சிவா இயக்கத்தில் கிராமத்து கதை களம் கொண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும்.அதிலும் … Read more