நடிகர் வடிவேலுவுடன் நடித்த நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா.! இவருக்கா இப்படி ஒரு வாழ்வு வர வேண்டும் என கேட்கும் ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் தற்போது வளர்ந்து கொண்டே போகிறார்கள் ஆனால் நடிகர் வடிவேலுவின் காலகட்டத்தில் நடித்த காமெடி நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் காணவில்லை அந்த வகையில் பார்த்தால் நிறைய திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்களை கவர்ந்த நடிகர் தான் கிரேன் மனோகர் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவுக்கு இவர் மிகவும் பிரம்மாண்டமாக நடித்திருப்பார்.

மேலும் கிரேன் மனோகர் அவர்கள் நடிகர் வடிவேலுவுடன் நடித்த பொழுது பல திரைப்படங்களை கைப்பற்றியும் நடித்து வந்துள்ளார் நடிகர் வடிவேலு அப்போது எந்த திரைப்படத்தில் நடித்தாலும் இவரும் அந்த திரைப்படத்தில் கண்டிப்பாக இருப்பாராம்.

குறிப்பாக வடிவேலு சினிமாவை விட்டு விலகும் போது இவருக்கும் படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போனதாம் இருந்தாலும் பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் அறிமுக இயக்குனர்கள் பெயர் தெரியாத இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தாராம்.

அப்பொழுது இவருக்கு பட வாய்ப்பு கிடைக்கும் வகையில் இரண்டு மனம் வேண்டும் என்ற திரைப்படத்தில் முதல் பாதியில் காமெடியனாக நடித்திருப்பார் ஆம் இரண்டாம் பாதியில் கண்கலங்க வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

kiran
kiran

இப்படி இருக்கும் நிலைமையில் இவர் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றால் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து விடும் எனவும் பல ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.