மாஸ்டர் படத்தில் மாளவிகாவுக்கு டப்பிங் கொடுத்தவர் இந்த நடிகையா!!
Vijay master movie dubbing artist : தமிழ் சினிமாவில் வளர்ந்து வளரும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் நடித்திருந்தார். சசிகுமாருக்கு மனைவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நிலையில்.தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக கல்லூரி மாணவியாக மாளவிகா நடித்துள்ளார். சமிபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு … Read more